.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... புஷ்ரா நல அறக்கட்டளை தங்களை அன்புடன் வரவேற்கிறது.! உங்கள் தேவையே!! எங்கள் சேவை!!

புனித ஹஜ் பயணம் சென்ற 33 இந்தியர்கள் மரணம்....!!

Unknown | 1:47 PM | 0 comments





புனித ஹஜ் பயணம் செய்வதற்கு உலகம் முழுவதிலிருந்தும் லட்சக்கணக்கான முஸ்லிம்கள் சவூதி அரேபியாவின் மக்கா மகரில் குழுமியுள்ளனர்.

அவர்களில் இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ் ஆகிய நாடுகளை சேர்ந்த 80 ஹாஜிகள் உயிரிழந்துள்ளனர்.

(இன்னா லில்லாஹி வா இன்னா இலைஹி ராஜிவூன்...)

அவர்களில் 33 பேர் இந்தியர்கள் ஆவார்கள்.

உயிரிழந்த பலரது ஜனாஸாக்களை மக்காவிலேயே அடக்கம் செய்யப்பட்டுள்ளது.

ஹாஜிகள் உயிரிழந்ததற்கு முதுமையும், உடல் நலக்குறைவுமே காரணம் என்று கூறப்படுகிறது.

செய்தி : அரபு நியூஸ்

Category:

About GalleryBloggerTemplates.com:
GalleryBloggerTemplates.com is Free Blogger Templates Gallery. We provide Blogger templates for free. You can find about tutorials, blogger hacks, SEO optimization, tips and tricks here!

0 comments

ads2

Catwidget2

Catwidget1