அஜ்மானில் நாளை (செப்டம்பர் 19) இலவச மெகா மருத்துவ முகாம்!
அஜ்மான் : அஜ்மான் ஜி.எம்.சி. மருத்துவமனை அஜ்மானில் 19.09.2014 வெள்ளிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை இலவச மெகா மருத்துவ முகாமினை நடத்த உள்ளது.
இம்மருத்துவ முகாமில் இலவசமாக ரத்த அழுத்தம், நீரிழிவு உள்ளிட்டவை பரிசோதனை செய்யப்படும்.
மேலும் பொது மருத்துவம், இதயம், அறுவை சிகிச்சை, கண், குழந்தை மருத்துவம், பிளாஸ்டிக் சர்ஜரி, யூராலஜி உள்ளிட்ட பல்வேறு சிறப்பு மருத்துவ நிபுணர்கள் பங்கேற்று இலவச ஆலோசனைகளை வழங்க உள்ளனர்.
மேலும் விபரங்களுக்கு
06 - 746 33 33 / 06 - 711 91 85
050 - 438 4898 / 056 7673 124
050 9714157 / 050 219 65 91
Category: வளைகுட செய்தி
0 comments