.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... புஷ்ரா நல அறக்கட்டளை தங்களை அன்புடன் வரவேற்கிறது.! உங்கள் தேவையே!! எங்கள் சேவை!!

10 வகுப்பு முடித்தவர்களுக்கு சுரங்கத்துறையில் வேலை வாய்ப்பு!

Unknown | 8:56 PM | 0 comments




இந்திய அரசின் சென்ட்ரல் மைன் ப்ளானிங் அண்ட் டிசைன் இன்ஸ்டிடியூட் எனும் சுரங்க வடிவமைப்பு ஆய்வுத் திறையில் நிரப்பப்பட உள்ள அசிஸ்டென்ட் ட்ரில்லர், ரிக்மேன், அசிஸ்டென்ட் ஃபோர்மேன் பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

காலியிடங்கள்: 64

கல்வித்தகுதி:

பணி: ரிக்மேன்

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.

பணி: அசிஸ்டென்ட் ட்ரில்லர், அசிஸ்டென்ட் ஃபோர்மேன்

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் மெக்கானிக்கல், ஆட்டோமொபைல் துறையில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 18 – 30க்குள் இருக்க வேண்டும். இடஒதுக்கீடு பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வயதுவரம்பில் தளர்வு அளிக்கப்படும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 23.09.2014

மேலும் விண்ணப்பிக்கும் முறை, தேர்வு செய்யப்படும் முறை, தேர்வு திட்டங்கள் போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.cmpdi.co.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Category:

About GalleryBloggerTemplates.com:
GalleryBloggerTemplates.com is Free Blogger Templates Gallery. We provide Blogger templates for free. You can find about tutorials, blogger hacks, SEO optimization, tips and tricks here!

0 comments

ads2

Catwidget2

Catwidget1