மில்லத் நகர் வபாத்துச் செய்தி!
மில்லத் நகர் பன்சுரா வீடு அப்துல் காதர் அவர்களின் மனைவி ரஹமத்துனிஷா என்பவர் இன்று (13.08.2014) இரவு சுமார் 7.30 மணியளவில் பெரம்பலூர் தனலெட்சுமி மருத்துவமனையில் வபாத்தானார். இன்னா லில்லாஹி வ இன்ன இலைஹி ராஜியுன்.
இன்ஷா அல்லாஹ் நாளை (14-08-2014) நல்லடக்கம் செய்யப்படும்.(அம்மையாரின் மஃபிரத்திற்காக துஆ செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம்).
Category: இறப்புச் செய்திகள்
0 comments