இப்புடி இருந்த நாங்க எப்புடி ஆயிட்டோம்! துபையின் புகைப்பட நினைவலைகள்!!
துபை மாநகரை கலர் கலராய் பார்த்த கண்களுக்கு நிச்சயம் கருப்பு வெள்ளை நினைவுகள் ஒர் விருந்து தான்.
இந்த அசூர, ஆச்சரிய வளர்ச்சிகளுக்குப் பின் நம் இந்தியா இழந்த பல லட்சம் இந்தியர்களின் உதிரம், உயிர், வியர்வை, தியாகம் இவற்றுடன் பின்னிப் பிணைந்தது தான் இன்றைய துபை.

1822 ஆம் வருட துபை நாட்டின் வரைபடம்
(அப்போது ஐக்கிய அரபு அமீரகம் எல்லாம் இல்லீங்கோ)


1950 ஆம் வருட பேரீத்தம் பழ வியாபாரி







அன்றைய டயோட்டா லேண்ட்குரூஸர், மெர்ஸிடிஸ், கியா, ஹூண்டாய் போன்ற வாகனங்கள்!

அன்றைய டேக்ஸி டிரைவர்ஸ்???






அன்றைய பர்துபை சூக் (அப்ரா அருகே உள்ளது)


முர்ஷித் பஜார் + வியாபாரிகள்




இந்த பார்த்தவுடன் துபை ஞாபகம் வரலீங்க ஆனா நமதூரில் நான் சிறுவனாக இருந்த போது பெல் பாட்டம் பேண்ட்டும் ரோலிங் கோம்ப்பும் கையுமாக சுற்றிய இளைஞர்கள் தான் பசுமையா நினைவில் வந்தாங்க!





முத்துக்குளிப்பவர்கள் கடலுக்குச் செல்கின்றனர் - 1950

1951ல் துபை

1959ல் துபை

1960ல் துபை

துபை விமான நிலைய விமான கட்டுப்பாட்டு அறை - 1970



துபை தனி நாடாக விளங்கிய பொழுதிருந்த இன்றைய எதிசலாத்தின் ஆரம்ப நிலை (டெலிபோன் எக்ஸ்சேஞ்ச்) - 1960ல்


1970ல் துபை விமான நிலையம்

இன்று ஈ நுழையக்கூட இடமில்லாத அன்றைய கிளாக் டவர் ஏரியா - 1969



பருந்துப் பார்வையில் தெய்ரா மற்றும் பர்துபை பகுதிகள்


துபை வளர்ச்சியின் மையப்புள்ளி - கிரீக் எனும் கடல் (சேனல்)





1975ல் ஜூமெராஹ்... இன்று பெரும் பணக்காரர்கள் மற்றும் ஆடம்பர பிரியர்களின் உலகம் (தெய்ராவில் பைக் வைத்திருக்கிற நம்ம தோஸ்த்களுக்கு நோன்பு நாள்ள மட்டும் ஞாபகம் வருகிற பகுதி)










இது ECG அல்ல ஆனால் துபையின் ECG GRAPH என்றும் செல்லமாக சொல்லலாம்



நேற்றைய, இன்றைய துபையை பார்த்து பரவசமடைவது உங்களின் ரசனையை பொறுத்தது ஆனால் நாம் முயன்றால் நமது மண்ணையும் இப்படி வளரச் செய்ய முடியும் என்ற நன்நம்பிக்கையை எல்லோர் மனதிலும் அவரவர் விதைத்தால்.......இன்ஷா அல்லாஹ்.
தகவல் :அதிரைஅமீன்
Thanks to News Source:
http://arabia.msn.com/news-gallery/news-gallery-detail/7428/dubai-in-photos-then-and-now/#Dubai-in-Photos-Then-and-Now
Category: துபாய்
0 comments