.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... புஷ்ரா நல அறக்கட்டளை தங்களை அன்புடன் வரவேற்கிறது.! உங்கள் தேவையே!! எங்கள் சேவை!!

ஊரக மின்இணைப்பு கழகத்தில் டிப்ளமோ, டிகிரி முடித்தவர்க்கு பணி!

Unknown | 10:22 PM | 0 comments



Rural Electrification Corporation Limited எனப்படும் ஊரக மின்இணைப்பு கழகத்தில் நிரப்பப்பட உள்ள 34 Engineer, Manager, Asst. Rajbhasha Officer மற்றும் Officer பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

நிறுவனம்: REC Ltd

காலியிடங்கள்: 34

பதவி மற்றும் காலியிடங்கள் விவரம்: 1. Engineer – 31 2. Manager (Rajbhasha) – 01 3. Asst. Rajbhasha Officer cum Hindi Translator – 01 4. Officer (CC/ PR)-

01 தேர்வு செய்யப்படும் முறை: அகில இந்திய அளவில் நடத்தப்படுமஎழுத்துத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு குழு விவாதம் மற்றும் நேர்காணல் சுற்று மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

சம்பளம்: 1. Engineer பணிக்கு மாதம் ரூ. 24,900 – 50,500 2. Manager பணிக்கு மாதம் ரூ. 36,600 – 62,000 3. Asst. Rajbhasha Officer cum Hindi Translator பணிக்கு மாதம் ரூ. 20,600 – 46,500 4. Officer பணிக்கு மாதம் ரூ.24,900 – 50,500

விண்ணப்ப கட்டணம்: பொது மற்றும் ஓ.பி.சி. பிரிவினருக்கு ரூ.500. SC/ST/PWD/Ex-Servicemen பிரிவினர் விண்ணப்ப கட்டணம் செலுத்த தேவையில்லை.

விண்ணப்பிக்கும் முறை: www.recindia.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைன் விண்ணப்ப பிரிண்ட் அவுட் அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: DGM (HR), Rural Electrification Corporation Limited, Core-4, SCOPE Complex, 7, Lodhi Road, New Delhi- 110003

பிரிண்ட் அவுட் சென்று சேர கடைசி தேதி: 25.09.2014 மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.epostbag.com/rec1408/REC1408-Advt.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Category:

About GalleryBloggerTemplates.com:
GalleryBloggerTemplates.com is Free Blogger Templates Gallery. We provide Blogger templates for free. You can find about tutorials, blogger hacks, SEO optimization, tips and tricks here!

0 comments

ads2

Catwidget2

Catwidget1