துபாயில் வேலை தேட முயற்சி செய்யும் தமிழ் சகோதர்களுக்கு ஓர் பயனுள்ள செய்தி!
துபாய் ல் வேலை தேட முயற்சி செய்யும் தமிழ் சகோதர்களுக்கு ஓர் பயனுள்ள செய்தி
Visa, Accomodation , Food Package for 40 days ( விசா , தங்குமிடம் , சாப்பாடு 40 நாட்களுக்கு மட்டும் )
அரிய வாய்ப்பு
02.08.2014 அன்று மாலை நடைபெற்ற DUTAS Advisory Committee கூட்டத்தில் மேலும் கட்டணத்தை குறைத்து வேலை தேடும் நம் சகோதரர்களுக்கு உதவுவது என முடிவெடுக்கப்பட்டது .அதன்படி கட்டண விபரம்
விசா மட்டும் . AED.395
விசா , தங்குமிடம் , மின் கட்டணம் மட்டும் AED. 1495
விசா , தங்குமிடம் , மின் கட்டணம் , ஒரு வேலை உணவு மட்டும் AED. 1695
விசா , தங்குமிடம் , மின் கட்டணம் , இரண்டு வேலை உணவு மட்டும் AED. 1895
தொடர்புக்கு : 00971557134020 ( after 6.30 pm )
அன்பு சகோதரர்களே துபாய் தமிழர் சங்கமத்தின் இந்த அரிய சேவையை பயன்படுத்தி தங்களின் கல்வித்தகுதி , திறமை , முயற்சி , உங்களின் எமிரேட்ஸ் வாழ் நண்பர்கள் மற்றும் உறவினர்களின் உதவி , இறுதியாக உங்களின் Luck எல்லாவற்றிற்கும் மேலாக எல்லாம் வல்ல இறைவனின் ஆசியுடன் நல்லதொரு வேலைவாய்ப்பு கிடைத்திட இறைவனை வேண்டுகிறோம் .
சாதி , மத உணர்வுகளுக்கு அப்பாற்பட்டு நம் சமுதாய முன்னேற்றத்திற்காக நாங்கள் மேற்கொள்ளும் சேவைகள் உண்மையிலேயே உங்களுக்கு பிடித்திருந்தால் நம் சேவைகளை நம் சமுதாய இளைஞர்கள் அனைவருக்கும் தெரியபடுத்தி வாய்ப்பைபயன்படுத்தி கொள்ள செய்யுங்கள்
தமிழ் மொழி மட்டும் முதல் மொழியாக இருந்தால் போதாது வாழ்க்கை தரத்தில் தமிழனும் முதல்வனாக இருக்கவேண்டும் .
முடிந்ததை செய்வோம் முயல்பவர்களுக்கு
அன்புடன்
துபாய் தமிழர் சங்கமம் ( DUTAS )
Category: வேலைவாய்ப்பு
0 comments