.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... புஷ்ரா நல அறக்கட்டளை தங்களை அன்புடன் வரவேற்கிறது.! உங்கள் தேவையே!! எங்கள் சேவை!!

ரியாத் தமாம் நகரங்களை இணைக்கும் மணிக்கு 180 கி.மீ. வேகத்தில் செல்லும் புதிய ரயில் அறிமுகம்!

Unknown | 10:14 PM | 0 comments


ரியாத்: சவுதி அரேபியாவின் தலைநகர் ரியாத் நகரையும், எண்ணெய் நகரமான தமாம் நகரையும் இணைக்கும் மணிக்கு 180 கி.மீ. வேகத்தில் செல்லும் புதிய ரயில்களை சவுதி அரேபியா அறிமுகப்படுத்த இருக்கின்றது.

இவ்வருட நவம்பரில் இத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்படும் எனவும், முதற்கட்டமாக இத்தகைய நான்கு பயணிகள் இரயில்கள் சேவையிலீடுபடுத்தப்பட இருப்பதாகவும் சவுதி அரேபியாவின் ரயில்வே திணைக்களத்தின் தலைவர் முகம்மட் அல் சுவைக்கட் தெரிவித்துள்ளார்.

Category:

About GalleryBloggerTemplates.com:
GalleryBloggerTemplates.com is Free Blogger Templates Gallery. We provide Blogger templates for free. You can find about tutorials, blogger hacks, SEO optimization, tips and tricks here!

0 comments

ads2

Catwidget2

Catwidget1