.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... புஷ்ரா நல அறக்கட்டளை தங்களை அன்புடன் வரவேற்கிறது.! உங்கள் தேவையே!! எங்கள் சேவை!!

கண்டக்டர் சில்லரைபாக்கி தராவிட்டால் SMS அனுப்பி புகார் கொடுங்க! !

Unknown | 4:38 AM | 0 comments



நீங்கள் பஸ்சுக்காக ரொம்ப
நேரமா காத்துட்டு இருக்கிங்களா... அந்த வழித்தடத்தில் வரவேண்டிய
பேருந்து சரியான நேரத்துக்கு வரவில்லையா உடனே 9383337639
என்ற எண்ணுக்கு ஒரே ஒரு எஸ்.எம்.எஸ் அணுப்பினால் போதும்
நடவடிக்கை எடுக்கப்படும். அதுதவிர நடத்துனர் மீதி சில்லரையை கொடுக்காதது, குடித்துவிட்டோ அல்லது செல்போனில் பேசியபடி பேருந்து ஓட்டுவது போன்ற புகார்களையும் மேற்கண்ட எண்ணில் புகார் அளிக்கலாம்.

Category:

About GalleryBloggerTemplates.com:
GalleryBloggerTemplates.com is Free Blogger Templates Gallery. We provide Blogger templates for free. You can find about tutorials, blogger hacks, SEO optimization, tips and tricks here!

0 comments

ads2

Catwidget2

Catwidget1