.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... புஷ்ரா நல அறக்கட்டளை தங்களை அன்புடன் வரவேற்கிறது.! உங்கள் தேவையே!! எங்கள் சேவை!!

காஸா பாலஸ்தீன மக்கள் படும் அவதியில் பங்கு கொள்ளும் விதமாக கத்தார் நாடு தன் பெருநாள் கொண்டாட்டங்களை நிறுத்தி வைத்துள்ளது!

Unknown | 5:53 AM | 0 comments



இன்றைய காலை செய்தி ....கத்தரிலிருந்து ................

எங்கள் மரியாதைக்குரிய மனித நேயருக்குப்பிறந்த மனித நேயர் கத்தார் மன்னர் ஷேக் தமீம் அவர்கள் அறிவித்துள்ளார்கள் ..............செய்தி யாதெனில்


காஸா பாலஸ்தீன மக்கள் படும் அவதியில் பங்கு கொள்ளும் விதமாக கத்தார் நாடு தன் பெருநாள் கொண்டாட்டங்களை நிறுத்தி வைத்துள்ளது .......ஆகவே அரசாங்க கொண்டாட்டங்கள் இந்தாண்டு சிறியதோ பெரியதோ எதுவும் நடைபெறாது.

இதுவல்லவோ மனித நேயம் ....இவரல்லவோ மன்னர்.

இப்படிப்பட்ட நாட்டில் பணிபுரிவதில் நானும் என் நண்பர்களும் பெருமிதம் கொள்கிறோம்.

அல்லாஹ் மென்மேலும் இவருக்கும் கத்தர் நாட்டுக்கும் நல்லருள் பாலிக்க பிரார்த்திப்போம் .....வாழ்த்துவோம்.

நன்றி  :
அபூ அத்தாவுர்.

Category:

About GalleryBloggerTemplates.com:
GalleryBloggerTemplates.com is Free Blogger Templates Gallery. We provide Blogger templates for free. You can find about tutorials, blogger hacks, SEO optimization, tips and tricks here!

0 comments

ads2

Catwidget2

Catwidget1