இஸ்ரேலுக்கு எதிரான முஸ்லிம் நாடுகள்....!!
இஸ்ரேலை ஒரு நாடாக சிலர் சித்தரித்து எழுதுவது தவறானது.
இஸ்ரேல் என்பது ஒரு நாடே அல்ல, பாலஸ்தீனத்தில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட பகுதியை யூதர்கள் இஸ்ரேல் என்று அழைக்கிறார்கள்.
இன்னும் உலகின் பல்வேறு நாடுகள் இஸ்ரேலை ஒரு நாடாக அங்கீகரிக்கவே இல்லை. இஸ்ரேலிலிருந்து கீழ்காணும் நாடுகளுக்கு யாரும் பிரயாணம் செய்ய முடியாது.
உலகிலேயே செல்வ செழிப்பில் உச்சத்தில் இருக்கும் தன்னிகரில்லா நாடுகளான
சவூதி அரேபியா, UAE, குவைத், கத்தார், ஓமன், பஹ்ரைன், மலேசியா, புருனை, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ், இந்தோனேசியா, லெபனான், மொரோக்கோ, ஈரான், ஈராக், சிரியா, லிபியா, லெசோதோ, அல்ஜீரியா, துனிஷியா, ஏமன், பூட்டான், கொமொரோஸ், கியூபா, டிபோதி, கினியா, ஜமைக்கா, நார்த் கொரியா, நைஜீரியா, கினியா, சோமாலியா...
உள்ளிட்ட நாடுகள் இஸ்ரேலை ஒரு நாடாகவே அங்கீகரிக்க இல்லை. இந்த நாடுகளில் இஸ்ரேலுக்கு தூதரகமும் கிடையாது.
ஆகையால் ஆக்கிரமித்த பகுதியை நாடு என்று யாரும் அழைக்க வேண்டாம்.
மறுமை நாளின் அடையாளத்தை மீண்டும் நினைவுப்படுத்துகிறோம்....
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்....
யூதர்களுடன் போர் செய்யாதவரை கியாமத் நாள் வராது. அந்த போரின் போது முஸ்லிமே எனக்கு பின்னால் யூதன் ஒருவன் ஒளிந்திருக்கிறான் என்று பாறைகள் கூறும்
Category: சமுதாய செய்தி
0 comments