துபாய் ராயல் கெஸ்ட் ஹவுஸ் ரூம் நண்பர்களின் இஃப்தார் நிகழ்ச்சி சிறப்பாக நடைப்பெற்றது!
துபை தேராவில் உள்ள ராயல் கெஸ்ட் ஹவுஸ் ரூம் நண்பர்களின் இஃப்தார் நிகழ்ச்சி நேற்று மாலை (18-07-2014) மிக சிறப்பாக நடைப்பெற்றது.
இதில் நமதூர் நண்பர்கள் பலர் கலந்து கொண்டு சிறப்பு செய்தனர்கள்.வெளியூர் நண்பர்கள் சிலர் கலந்து கொண்டனர்கள்.
கலந்து கொண்ட அனைவர்களுக்கும் ரூம் சார்பாக F.சவுக்கத் அலி அவர்கள் தனது நன்றியை தெரிவித்து கொண்டார்.























Category: துபாய்
0 comments