.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... புஷ்ரா நல அறக்கட்டளை தங்களை அன்புடன் வரவேற்கிறது.! உங்கள் தேவையே!! எங்கள் சேவை!!

துபையில் புர்ஜ் கலிஃபாவைவிட உலகில் உயரமான கட்டிடம் 2030 ல் அமைக்கப்பட இருக்கிறது.

Unknown | 10:44 PM | 0 comments


 2030ம் ஆண்டு இந்த கட்டிடம்தான் உலகின் உயரமான கட்டிடமாக இருக்கும்.இதன் உயரம் 2.4கி.மீ (2400 மீட்டர்).

தற்போது உலகின் உயரமான கட்டிடமாக இருக்கும் துபாய் புர்ஜ் கலிஃபாவைவிட (818மீ) மூன்று மடங்கு உயரமாக இந்த கட்டிடம் அமைக்கப்பட இருக்கிறது.

Dubai City Tower என பெயரிடப்பட்டுள்ள இக்கட்டிடம் கட்ட தேவைப்படும் முதலீட்டை ஒரு பிரபல இந்திய நிறுவனமும்,இங்கிலாந்தை சேர்ந்த நிறுவனமும் வழங்க இருக்கின்றன.

Category:

About GalleryBloggerTemplates.com:
GalleryBloggerTemplates.com is Free Blogger Templates Gallery. We provide Blogger templates for free. You can find about tutorials, blogger hacks, SEO optimization, tips and tricks here!

0 comments

ads2

Catwidget2

Catwidget1