நேதாஜி சுபாஷ் தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தின் பி.இ. படிப்புகள்
நேதாஜி சுபாஷ் தொழில்நுட்ப கல்வி நிறுவனம், இந்தக் கல்வியாண்டிற்கான, முழுநேர பி.இ., படிப்புகளுக்கு, விண்ணப்பங்களை வரவேற்கிறது.
பி.இ., படிப்பிற்கான பிரிவுகள்
எலக்ட்ரானிக்ஸ் அன்ட் கம்யூனிகேஷன்
கணிப்பொறி அறிவியல்
இன்ஸ்ட்ரூமென்டேஷன் அன்ட் கன்ட்ரோல்
மேனுபேக்சரிங் புராசஸஸ் அன்ட் ஆட்டோமேஷன்
இன்பர்மேஷன் டெக்னாலஜி
பயோ டெக்னாலஜி
www.nsit.nic.in என்ற வலைதளம் சென்று ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் மற்றும் இதர அனைத்து விபரங்களையும் அறிந்து கொள்ளலாம்.
Category: உயர் கல்வி

0 comments