.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... புஷ்ரா நல அறக்கட்டளை தங்களை அன்புடன் வரவேற்கிறது.! உங்கள் தேவையே!! எங்கள் சேவை!!

அண்ணாமலை பல்கலையில் மருத்துவப் படிப்புகள்!!

Unknown | 10:39 PM | 0 comments

சிதம்பரம்: எம்.பி.பி.எஸ்., மற்றும் பி.டி.எஸ்., படிப்புகளில் சேர்வதற்கான விண்ணப்பங்களை அண்ணாமலை பல்கலைக்கழகம் கோரியுள்ளது.
இடஒதுக்கீடு மற்றும் மெரிட் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறும். MBBS மற்றும் BDS ஆகிய படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் பொதுவானது. விண்ணப்பக் கட்டணம் ரூ.1500.
விண்ணப்பங்கள், பல்கலையிலோ, அனைத்து study centre -களிலோ அல்லது தபால் மூலமாகவோ வழங்கப்படும். அதேசமயம், பூர்த்தி செய்யப்பட்டவைகளை, சாதாரண தபால் மூலமாக மட்டுமே அனுப்ப வேண்டும்.
விண்ணப்பங்கள் வழங்கப்படும் கடைசித் தேதி - ஜுன் 10.
விண்ணப்பத்தை சமர்ப்பிக்கும் கடைசித் தேதி - ஜுன் 11
கவுன்சிலிங் தேதி பின்னர் அறிவிக்கப்படும்.

விரிவான தகவல்களுக்கு: http://annamalaiuniversity.ac.in/download/mbbs_bds.pdf.

Category:

About GalleryBloggerTemplates.com:
GalleryBloggerTemplates.com is Free Blogger Templates Gallery. We provide Blogger templates for free. You can find about tutorials, blogger hacks, SEO optimization, tips and tricks here!

0 comments

ads2

Catwidget2

Catwidget1