.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... புஷ்ரா நல அறக்கட்டளை தங்களை அன்புடன் வரவேற்கிறது.! உங்கள் தேவையே!! எங்கள் சேவை!!

மேற்படிப்பை தொடர முடியாத ஏழை மாணவ, மாணவியர்கள் யாராவது இருக்கிறார்களா?

Unknown | 9:06 PM | 0 comments



உங்களுக்கு தெரிந்த, பத்தாம் வகுப்பில் 80 சதவீத மதிப்பெண்கள் பெற்று மேற்படிப்பை தொடர முடியாத ஏழை மாணவ, மாணவியர்கள் யாராவது இருக்கிறார்களா?
பெங்களூரில் உள்ள பிரேரனா என்ற தொண்டு நிறுவனம் ( இன்போசிஸ் பவுன்டேஷன் உதவியுடன் இயங்கிவருகிறது இந்த நிறுவனம் ) அவர்களின் மேற்படிப்பிற்கு ஏற்பாடு செய்து கொடுக்கிறது.
இந்த நிறுவனம் நடத்தும் ஒரு சிறிய தேர்வில் தேர்ச்சி பெற்றால் போதும், அவர்களின் மேற்படிப்பிற்கான நிதிஉதவியை அளிக்கும்.
இது பற்றி மேலும் விபரங்களை
செல்வி. சரஸ்வதி – 99009 06338
செல்வி பிந்து – 99645 34667
திரு. சிவகுமார் – 99866 30301
ஆகியோரை அந்தந்த செல்போன் எண்களில் தொடர்பு கொண்டு விளக்கம் பெறலாம்.
அல்லது
கீழ்க்கண்ட இந்த முகவரியிலும்
தொடர்பு கொள்ளலாம்.
580, Shubhakar, 44th cross,
1st A main road,
Jayanagar, 7th block,
Bangalore
—————————————————————————————————
சென்னையில் காவல்துறை துணை ஆணையராக பணியாற்றும் ( நல்ல உள்ளம் கொண்ட) காவல்துறை அதிகாரி திரு. டி. செந்தில் குமார் அவர்கள் எனக்கு அனுப்பிய தகவல் இது.. அவர் ஆங்கிலத்தில் அனுப்பியதை தமிழ்ப்படுத்தி பதிவிட்டிருக்கிறேன்..
1558601_620843747951909_1722801425_n
—————————————————————————————————
உங்களுக்கு தெரிந்த ஏழை மாணவ/மாணவிகளிடம் இது பற்றி எடுத்துச் சொல்லுங்கள்.. நம்மால் முடியாவிட்டாலும் வழி காட்டலாமே..
Thanks:Tenkasi Deva

Category:

About GalleryBloggerTemplates.com:
GalleryBloggerTemplates.com is Free Blogger Templates Gallery. We provide Blogger templates for free. You can find about tutorials, blogger hacks, SEO optimization, tips and tricks here!

0 comments

ads2

Catwidget2

Catwidget1