.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... புஷ்ரா நல அறக்கட்டளை தங்களை அன்புடன் வரவேற்கிறது.! உங்கள் தேவையே!! எங்கள் சேவை!!

வி களத்தூரில் இன்று பெற்றோர்களுக்கான கவுன்சிலிங் மற்றும் கலந்துரையாடல் நிகழ்ச்சி சிறப்பாக நடைப்பெற்றது!

Unknown | 5:26 AM | 0 comments

வி களத்தூரில் இன்று  பெற்றோர்களுக்கான கவுன்சிலிங் மற்றும் கலந்துரையாடல் நிகழ்ச்சி நமது  ஜாமியா பள்ளி வாசலில் மதியம் 2:30 மணிக்கு சிறப்பாக நடைப்பெற்றது.

இதில் 150க்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர்கள். 

 குழந்தை வளர்ப்பு சம்மந்தமாக மிகவும் விரிவாகவும், தெளிவாகவும் சகோதரர் பிர்தௌஸ் அவர்கள் உரையாடினார்கள்,

இதில் கலந்து கொண்ட பொதுமக்கள் மிகவும் சிறப்பாக இருந்ததாக கூறினார்கள்.

 








Category:

About GalleryBloggerTemplates.com:
GalleryBloggerTemplates.com is Free Blogger Templates Gallery. We provide Blogger templates for free. You can find about tutorials, blogger hacks, SEO optimization, tips and tricks here!

0 comments

ads2

Catwidget2

Catwidget1