பாகிஸ்தானில்1000 மாணவர்களின் உயிரைக் காப்பாற்ற தன்னுயிரை கொடுத்த சிறுவன்!
தன்னுயிரையும் பொருட்படுத்தாது பயங்கரவாதியின் தாக்குதலை முறியடித்த மாணவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளான்.
பாகிஸ்தானில் ஷியா முஸ்லிம் இனத்தை சேர்ந்த மாணவர்கள் படிக்கும் பள்ளியில் தற்கொலைப் படை தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் வந்துள்ளனர்.
பாகிஸ்தானில் ஷியா முஸ்லிம் இனத்தை சேர்ந்த மாணவர்கள் படிக்கும் பள்ளியில் தற்கொலைப் படை தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் வந்துள்ளனர்.
வெடிகுண்டுகள் நிரம்பிய ஆடையுடன் பயங்கரவாதி வருவதைப் பார்த்ததும், தனது உயிரையும் பொருட்படுத்தாது, அவரை சேர்ந்த பிடித்தவாறு பள்ளிக்கூடத்தில் இருந்து குதித்துள்ளான்.
இதில் படுகாயமடைந்த மாணவனை மருத்துவமனையில் அனுமதித்தும் எவ்வித பலனும் இல்லாமல் போனது.
இருப்பினும் இம்மாணவன் செய்த அரிய காரியத்தால், பள்ளியில் இருந்த 1000 குழந்தைகள் காப்பாற்றப்பட்டுள்ளனர்.
Category: உலக செய்தி
0 comments