.
பெரம்பலூர் கலெக்டர் அலுவலகம் முற்றுகை!   துபாயில் வேலை தேடுவோரின் கனிவான கவனத்திற்கு !   உலகில் முதல் முறையாக இதய நோயாளிகளுக்கு ‘இறந்த’ இதயம் பொருத்தம்!   மருந்தில்லா மருத்துவம் - இயற்கை மருத்துவம்:-   குன்னம் அருகே அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி கிராம மக்கள் சாலை மறியல்!   ‘கேம்பஸ் இண்டர்வியூ’ பலி ஆடுகளாகும் மாணவர்கள்! – அதிர்ச்சி உண்மைகள் – பதறவைக்கும் தகவல்கள்!   தமிழகத்தில் பால் விலை லிட்டருக்கு 10 ரூபாய் உயர்வு: தமிழக அரசு அறிவிப்பு!   பெரம்பலூரில் மீண்டும் சிறுத்தை நடமாட்டம்? பொதுமக்கள் அச்சம்!!   ஹிஜ்ரி காலண்டர் உருவான வரலாறு!   உழவர் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் பல்வேறு நலத் திட்ட உதவிகள் பெறலாம்- கலெக்டர் தரேஸ் அஹம்மது அறிக்கை!    undefined

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... புஷ்ரா நல அறக்கட்டளை தங்களை அன்புடன் வரவேற்கிறது.! உங்கள் தேவையே!! எங்கள் சேவை!!

பெரம்பலூர் கலெக்டர் அலுவலகம் முற்றுகை!

10:48 PM | Comments (0)

 FILEபெரம்பலூர்,: பெரம்பலூர் அருகே, இரு பிரிவினருக்கிடையே ஏற்பட்ட மோதலை தொடர்ந்து, பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.பெரம்பலூர் அருகே உள்ள மேலப்புலியூர் கிராமத்தில், தீபாவளி அன்று, சிலர், தெருவில் பட்டாசு வெடித்துக் கொண்டிருந்தனர்....

Read more

துபாயில் வேலை தேடுவோரின் கனிவான கவனத்திற்கு !

9:49 PM | Comments (0)

துபை Expo 2020 மூலம் 2020 அக்டோபர் வரை புதிதாக 2,70,000 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். தகுதியும், திறமையுமிக்க இளைஞர்கள் இவ்வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளுங்கள். கல்வித்தகுதி 10ம் வகுப்பு மற்றும் அதற்கு...

Read more

உலகில் முதல் முறையாக இதய நோயாளிகளுக்கு ‘இறந்த’ இதயம் பொருத்தம்!

9:45 PM | Comments (0)

 சிட்னி: இதய துடிப்பு நின்று போன இதயத்தை, மற்றொருவருக்கு பொருத்தி அதை இயங்கவைத்து ஆஸ்திரேலிய டாக்டர்கள் சாதனை படைத்துள்ளனர். உலகில் முதல் முறையாக இந்த சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது. இதய மாற்று அறுவை...

Read more

மருந்தில்லா மருத்துவம் - இயற்கை மருத்துவம்:-

9:40 PM | Comments (0)

உடல் சக்தி பெற:இரவு உணவாக வாழைப்பழம் 2, தேங்காய் 1மூடி சாப்பிட்டு வர உடல் சக்தி பெறும்.வெட்டுக்காயம் குணமாக:நாயுருவி இலையுடன் சிறிது மஞ்சள் சேர்த்து அரைத்து, வெட்டுக் காயத்தின் மீது பூசிவர...

Read more

குன்னம் அருகே அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி கிராம மக்கள் சாலை மறியல்!

9:27 PM | Comments (0)

குன்னம் அருகே அடிப் படை வசதிகள் செய்து தரக்கோரி கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.அடிப்படை வசதிகள்பெரம்பலூர் மாவட்டம் வயலப்பாடி ஊராட்சி குன்னம் அருகே வீரமாநல் லூர் என்ற கிராமம் உள்ளது....

Read more

‘கேம்பஸ் இண்டர்வியூ’ பலி ஆடுகளாகும் மாணவர்கள்! – அதிர்ச்சி உண்மைகள் – பதறவைக்கும் தகவல்கள்!

2:20 PM | Comments (0)

‘கேம்பஸ் இண்டர்வியூ’ பலியாடுகளாகும் மாணவர்கள்! – அதிர வைக்கும் உண்மைகள் – பதறவைக்கும் தகவல்கள்கேம்பஸ் இண்டர்வியூ’ – இன்றைய நிலையில்மாணவர்கள் ஒருகல்லூரியை தேர்ந்தெடுப்பதற்கு இதுதான் மந்திரச்சொல். மாணவர்களு க்கு மட்டுமல்ல கல்லூரிகளு...

Read more

தமிழகத்தில் பால் விலை லிட்டருக்கு 10 ரூபாய் உயர்வு: தமிழக அரசு அறிவிப்பு!

1:55 AM | Comments (0)

 சென்னை: ஆவின் பால் விலையை லிட்டருக்கு ரூ. 10 உயர்த்தி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை தமிழக முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் வெளியிட்டுள்ளார். பால் கொள்முதல் விலையை உயர்த்தி தருமாறு...

Read more

பெரம்பலூரில் மீண்டும் சிறுத்தை நடமாட்டம்? பொதுமக்கள் அச்சம்!!

10:00 PM | Comments (0)

பெரம்பலூர், அக்.25:பெரம்பலூரில் சிறுத்தை நடமாட்டம் உள்ளதால் பொதுமக்கள் பீதியடைந்து உள்ளனர்.பெரம்பலூர் அருகேயுள்ள கவுல்பாளையம் கிராமத்தில் கடந்தஆண்டு ஆகஸ்டு, செப்டம்பர் மாதங்களில் செங்கோடன், கந்தன், ரெங்கசாமி, முருகன், முரளி உள்ளிட் டோரின் 20க்கும்மேற்பட்ட...

Read more

ஹிஜ்ரி காலண்டர் உருவான வரலாறு!

9:40 PM | Comments (0)

  ஹிஜ்ரி காலண்டர் உருவான வரலாறுஅமீருல் முஃமினீன் அவர்களே.., உங்களிடமிருந்து தொடர்ந்து எங்களுக்குக் கட்டளைகள் வந்து கொண்டே இருக்கின்றன, ஆனால் அந்த உத்தரவுக் கடிதங்களில் தேதிகள் குறிப்பிடப்படவில்லை, சிலவேளைகளில் கடிதத்தில் உள்ள...

Read more

உழவர் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் பல்வேறு நலத் திட்ட உதவிகள் பெறலாம்- கலெக்டர் தரேஸ் அஹம்மது அறிக்கை!

9:31 PM | Comments (0)

 உழவர் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் பல்வேறு நலத் திட்ட உதவிகள் பெறலாம் என்று பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹமது தெரிவித்தார்.இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:முதல்வரின் உழவர் பாதுகாப்புத் திட்டம்...

Read more

சென்னையில் தொடரும் அவலம்: விமான நிலையத்தில் 28–வது முறையாக மேற்கூரை இடிந்து விழுந்தது!

9:26 PM | Comments (0)

சென்னை மீனம்பாக்கம் விமான நிலைய பன்னாட்டு முனையத்தில் 28–வது முறையாக மேற்கூரை இடிந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.நவீன முனையங்கள் சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் பயணிகளின் வசதிக்காக நவீன வசதிகளுடன் கூடிய...

Read more

அரசு மேல்நிலைப்பள்ளிகளில் Computer Instructor பணி!

2:58 PM | Comments (1)

தமிழகத்தில் பள்ளி கல்வி இயக்குனரகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வரும் அரசு மேல்நிலைப்பள்ளிகளில் நேரடியாக நிரப்பப்பட உள்ள 652 Computer Instructor பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.நிறுவனம்: தமிழ்நாடு...

Read more

இடி–மின்னலின் போது திறந்த ஜன்னல் அருகே நிற்கக்கூடாது:மின்வாரியம் அறிவுரை!!

1:36 PM | Comments (0)

 திருச்சி  மின் வாரிய அலுவலகம் சார்பில் தற்பொழுது பெய்து வரும் பருவ மழையினால் ஏற்படும் மின் விபத்துகளை தவிர்க்க பொதுமக்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்து நோட்டீஸ் விநியோகம் நடந்தது. 10...

Read more

இன்டெர்நெட்டில் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அடிப்படை அம்சங்கள்!

3:09 AM | Comments (0)

இன்டெர்நெட்டில் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அடிப்படைஅம்சங்கள்இன்னைக்கு தேதியில இன்டெர்நெட்டை பயன்படுத்தாதவங் கனு யாருமே இருக்க முடியாதுங்க. ஒருத்தருக்கு தேவையான அனைத்து சேவைகளும் இப்ப இன்டெர் நெட் மூலமாகவே கிடைக்க ஆரம்பிச்சு...

Read more

Page 1 of 3661234567Next

ads2

Catwidget2

Catwidget1