.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... புஷ்ரா நல அறக்கட்டளை தங்களை அன்புடன் வரவேற்கிறது.! உங்கள் தேவையே!! எங்கள் சேவை!!

I.A.S.இலவசப் பயிற்சிக்கான விண்ணப்பம் பெற..

Unknown | 8:02 PM | 0 comments



சிறுபான்மை மாணவர்களுக்கான இலவச ஐ.ஏ.எஸ் பயிற்சியில் இணைய விரும்பும் மாணவர்கள் பின்வரும் முகவரிக்கு உங்கள் சுயமுகவரியிட்ட அஞ்சலுறையை அனுப்பிப் பெற்றுக்கொள்ளலாம்..

பேரா.எம்.எஃப். கான்,
மாநிலஒருங்கிணைப்பாளர்,
தமுமுக கல்வி வழிகாட்டல் பிரிவு,

நிறுவனர்;அண்ணா ஐஏஎஸ் அகாடமி,
8. ந்யூ காலனி,
2வது தெரு,
ஆதம்பாக்கம்,
சென்னை.600088.

பேச 9840259611.

Category:

About GalleryBloggerTemplates.com:
GalleryBloggerTemplates.com is Free Blogger Templates Gallery. We provide Blogger templates for free. You can find about tutorials, blogger hacks, SEO optimization, tips and tricks here!

0 comments

ads2

Catwidget2

Catwidget1