ஆஸ்பத்திரிகள் பரப்பும் நோய்கள்!By டாக்டர் செந்தில் வசந்த்!
தமிழகம் முழுவதும் 3,849 அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் உள்ளன. இதில் சில மருத்துவமனைகள், ஆறுகளிலும், பொதுமக்கள் வசிக்கும் இடங்களில் கூட மருத்துவ கழிவுகளை கொட்டுகின்றன. இதனால் நீர் நிலைகள் பாதிக்கப்படுகிறது. மேலும் புது வகையான நோய்கள் பரவுகின்றன. இந்த மருத்துவமனைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கின்றனர் தன்னார்வ தொண்டு நிறுவன அதிகாரிகள்.
Category: மருத்துவம்
0 comments