.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... புஷ்ரா நல அறக்கட்டளை தங்களை அன்புடன் வரவேற்கிறது.! உங்கள் தேவையே!! எங்கள் சேவை!!

துபையில் புஷ்ரா நல அறக்கட்டளையின் டிசம்பர் மாதந்திர கூட்டம் சிறப்பாக நடைப்பெற்றது!!

Unknown | 10:00 PM | 0 comments

துபாய். டிசம்பர்.14.துபாய்-தேரா அல் காமிஸ் உணவகத்தின் மாடியில் நேற்று இரவு 8:30மணியளவில்  நமது அறக்கட்டளையின் டிசம்பர் மாதந்திர கூட்டம் சிறப்பாக நடைப்பெற்றது.

துபை மண்டல தலைவர் K.அப்துல் ஹக்கீம் தலைமையில் பெரும்பாலான உறுப்பினர்கள் முன்னிலையில் இக்கூட்டம் நடைப்பெற்றது.
இந்த மாதத்தில் 3  புதிய உறுப்பினர்கள் நமது அறக்கட்டளையில் இணைந்தார்கள். பின் 2014 வருடத்திற்கான புதிய பொறுப்பாளர்கள் செயற்குழுவின் பரிந்துரையைின் படி ஒரு மனதாக தேர்ந்து எடுக்கப்பட்டனர்கள்.

2014 ஆம் புதிய நிர்வாகிகள்  பின்  வருமாறு :{துபை}

  தலைவர்                        :    M .அப்துல்லா  பாஷா.
 துனைத்தவைவர்         :    S .பைஜூர்  ரஹ்மான்.
   
செயலளார்                      :    S . நூர்  முஹம்மது.
துனை செயலாளர்        :    M.இதயத்துல்லா.        
பொருளாளர்                   :    F .  அப்துல்  ரஹ்மான்.
துணை  பொருளாளர்   :  F.முஹம்மது இஸ்மாயில்.

திட்டக் குழு.
  
வட்டி இல்லா  கடன்  திட்டம்  தலைவர்   :  E . சாதிக்  பாஷா.
இதன்  துணைத்தலைவர்                              : S.அன்சர் அலி.
இணைத் தலைவர்                                           :   S.முஹம்மது  யூனுஸ்                                  
  
N .M .S . உறுப்பினர்  இல்லாதவருக்கு  கடன்  கொடுக்கும்  திட்ட
தலைவர்                               : A.சாகுல்  ஹமிது 
துணைத்தலைவர்             :    A ஷேக்  தாவுத்.  
வளர்ச்சி திட்டக் குழு: 
1.     A ஷேக்  தாவுத்.(தலைவர்)
2.     K.அப்துல் ஹக்கீம்.
3.     S .பைஜூர்  ரஹ்மான்.
4.     S . நூர்  முஹம்மது.
5.     A.ஹபீப் ரஹ்மான்.

கல்வி குழுத்தலைவா்  தலைவராக : F.சக்கீர் அஹமது மீண்டும் தொடருவார்.

தகவல்  தொடர்பு {மீடியா }     : S.பைஜூர்  ரஹ்மான்   & K.அப்துல் ஹக்கீம்.


பொது செயலாளர்  : A ஷேக்  தாவுத்  [துபை மட்டும் ]
பொது செயலாளர்  : A  அப்துல் சலாம்.[மற்ற பகுதிகள்]

புஷ்ராவின் ஒருங்கிணைந்த தணிக்கையாளர்:   K.அப்துல் ஹக்கீம்.

புஷ்ராவின் 2014 செயற்குழு உறுப்பினர்கள்.
1. S.சதக்கத்துல்லா.
2. S.சம்சு தீன்.
3. A.சம்சு தீன்.
4. A.K.அலியார் பாஷா.
5. S.அலியார் பாஷா.
6. K.முஹம்மது ரபீக்.
7. M.முஹம்மது அலி.

 
நமது அறக்கட்டளையின் 18ம் ஆண்டு துவக்க விழாவும்,இந்த புதிய பொறுப்பாளர்கள் பதவியேற்பு விழாவும்,வரும் ஜனவரி மாதத்தில்
[10-01-2014]எளிய முறையில் உறுப்பினர்கள் முன்னிலையில் நடைப்பெறும்.
வரும் ஜனவரி முதல் மாதந்திர கூட்டம் 8:30க்கு பதிலாக 7:30 மணிக்கு நடைப்பெறும் என்றும் தெரிவிக்கப் பட்டது.
சந்தா தொகை பாக்கி உள்ளவர்கள் டிசம்பர் மாதத்திற்குள் கட்டி முடிக்க வேண்டும் என தெரிவிக்கப் பட்டது.
























Category:

About GalleryBloggerTemplates.com:
GalleryBloggerTemplates.com is Free Blogger Templates Gallery. We provide Blogger templates for free. You can find about tutorials, blogger hacks, SEO optimization, tips and tricks here!

0 comments

ads2

Catwidget2

Catwidget1