இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் ஒப்பந்த அடிப்படையில் பணிவாய்ப்பு !!
இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் ஒப்பந்த அடிப்படையில் பணிவாய்ப்பு !!
இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் காலியாக உள்ள Faculty(ஒப்பந்த அடிப்படையில்) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
பணி வாரியாக உள்ள காலியிடங்கள் :
01. Credit
02. Foreign Exchange
மேலும் படிக்க : http://www.valaitamil.com/indian-overseas-bank-agreement-recruitment_11164.html
Category: வேலைவாய்ப்பு
0 comments