திருச்சியில் வரும் 28 ஆம் தேதி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில மாநாடு!
வரும் 28 ஆம் தேதி திருச்சியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் ஜமாஅத் ஒருங்கிணைப்பு மாநில மாநாடு நடைப்பெற உள்ளது அதில் இளம்பிறை எழுச்சிப் பேரணி, முன் மாதிரி மஹல்லா ஜமாஅத்துகளுக்குக் விருதுகள் வழங்கும் விழா,அரசியல் விழிப்புணர்வு மாநாடும் நடைப்பெற உள்ளது இதில் அகில இந்திய தலைவர்கள் மாநில மாவட்ட தலைவர்கள் கலந்துக்கொள்கிறார்கள்.
Category: சமுதாய செய்தி


0 comments