மில்லத் நகர்-வபாத்துச் செய்தி!
வி.களத்தூர் மில்லத் நகர் அல் ஜசிரா தெரு முன்னாள் நாட்டாண்மை பதுருதீன் என்பவர் இன்று (19.11.2013) காலை சுமார் 7.30 மணி அளவில் வபாத்தானார். இன்னா லில்லாஹி வ இன்ன இலைஹி ராஜியுன்.
இன்ஷா அல்லாஹ் இன்று அஸார் தொழுகைக்கு பின் நல்லடக்கம் செய்யப்படும். (அண்ணாரின் மஃபிரத்திற்காக துஆ செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம்.).
மறைந்த பதுருதீன் அவர்கள் வி.களத்தூரின் முன்னாள் நாட்டாண்மையாகவும் மில்லத் நகர் முன்னாள் நிர்வாக தலைவராகவும் பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.
மறைந்த பதுருதீன் அவர்கள் ஐம்சிடியின் பொதுச்செயலாளர் அஹமது அலியின் தந்தை ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது.
தொடர்புக்கு: B. அஹமது அலி +919751257537
Category: இறப்புச் செய்திகள்


0 comments