.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... புஷ்ரா நல அறக்கட்டளை தங்களை அன்புடன் வரவேற்கிறது.! உங்கள் தேவையே!! எங்கள் சேவை!!

அமிரகம் -துபாய் ஷார்ஜா அஜ்மான் போன்ற பகுதிகளில் நேற்று நல்ல மழை!

Unknown | 9:30 PM | 0 comments

நேற்று ( 17.11.2013 ) காலை முதல் அமிரகத்தில் மேகமுட்டத்துடன் காணப்பட்டது. பின் சரியாக அஸர் தொழுகை நோரத்தில் அஜ்மான், ஷார்ஜா  ராசல் கைமா ,புஜைரா துபையில் சில பகுதிகளில் (கிஸ்சஸ் , அம்ரியா ஹோவர் லாஜ்)  நல்ல மழை (அல்லாஹ்வின் ரஹ்மத்) இறக்கியது. இந்த மழை அமிரகத்தில் பல்வேறு பகுதிகளில் எடுக்கப்பட்ட புகைப்படம்.  



















Category:

About GalleryBloggerTemplates.com:
GalleryBloggerTemplates.com is Free Blogger Templates Gallery. We provide Blogger templates for free. You can find about tutorials, blogger hacks, SEO optimization, tips and tricks here!

0 comments

ads2

Catwidget2

Catwidget1