.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... புஷ்ரா நல அறக்கட்டளை தங்களை அன்புடன் வரவேற்கிறது.! உங்கள் தேவையே!! எங்கள் சேவை!!

திருச்சி ஏர்போர்ட்டில் சூட்கேஸ்களில் நூதன முறையில் 2.8 கிலோ தங்கம் கடத்தல் பறிமுதல்

Unknown | 9:22 PM | 0 comments

திருச்சி, நவ. 18:
இலங்கையில் இருந்து 6 சூட்கேஸ்களில் நூதன முறையில் கடத்தி வரப்பட்ட 2.8 கிலோ தங்கம் திருச்சி விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக 3 பேரி டம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்சி விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூர், மலேசியா, இலங்கை உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு விமான சேவை நடைபெறுகிறது. இந்நிலை யில் இலங்கையில் இருந்து திருச்சிக்கு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் நேற்று காலை 8.30 மணிக்கு வந்தது. விமானத்தில் வந்த பயணிகளின் உடமைகள் மற்றும் ஆவணங்களை இமிகிரேசன் மற்றும் வாண்நுண்ணறிவு பிரிவு போலீ சார் சோதனை செய்தனர்.
லக்கேஜ் ஸ்கேனரில் பயணிகளின் உடமைகள் மற்றும் சூட்கேஸ்களை சோதனை செய்த போது 6 சூட்கேசில் இருந்து வித்தியாசமான சத்தம் கேட்டது. இதையடுத்து வான்நுண்ணறிவு போலீசார் அந்த சூட்கேஸ்களை திறந்து சோதனை செய்தனர். ஆனால் அந்த சூட்கேஸ்களில் உள்ளே எதுவும் இல்லை. இதனால் சூட்கேஸ்களின் சுற்று பகுதியில் உள்ள பீடிங் மீது போலீ சாருக்கு சந்தேகம் வந்தது.
இதையடுத்து அவற்றை சோதனை 

Category:

About GalleryBloggerTemplates.com:
GalleryBloggerTemplates.com is Free Blogger Templates Gallery. We provide Blogger templates for free. You can find about tutorials, blogger hacks, SEO optimization, tips and tricks here!

0 comments

ads2

Catwidget2

Catwidget1