வி.களத்தூர் ஷார்ஜாஹ்வாசிகளின் ஹஜ் பெருநாள் கொண்டாட்டம்!!
அமிரகத்தில் உள்ள சார்ஜாஹ்வில் V.களத்தூர் பொது மக்கள், மிக சிறப்பாக தியாக திருநாள் தொழுகையை தொழுதனர்.
தொழுகை முடிந்து இறுதியாக நமது ஊர் மக்கள் ஒருவரை ஒருவர் சகோதரப் பாசத்துடன் கட்டித் தழுவி தியாகதிருநாள் வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர்.
தொழுகை முடிந்து இறுதியாக நமது ஊர் மக்கள் ஒருவரை ஒருவர் சகோதரப் பாசத்துடன் கட்டித் தழுவி தியாகதிருநாள் வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர்.
Category: துபாய்

0 comments