.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... புஷ்ரா நல அறக்கட்டளை தங்களை அன்புடன் வரவேற்கிறது.! உங்கள் தேவையே!! எங்கள் சேவை!!

மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் காவலர் பணி...

Unknown | 8:58 PM | 0 comments


மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் காவலர் (Technical/Tradesmen) பணியிடங்களுக்கு ஏற்பட்டுள்ள காலியிடங்களைப் நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 815

பணி: காவலர்: Constable Technical (CT)

மாநில வாரியான காலியிடங்கள் விவரம்:

01. Bihar State - 125

02. Jharkhand State - 78

03. Madhya Pradesh State - 193

04. Odisha State - 45

05. Uttar Pradesh State - 292

06. Uttrakahand State - 10

07. West Bengal State - 70

வயதுவரம்பு: 01.01.2014 தேதிப்படி 23-க்குள் இருத்தல் வேண்டும்.

கல்வித் தகுதி: +2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

டெக்னிக்கல் தகுதி: டெக்னிக்கல் துறையில் ஐடிஐ அல்லது டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: பொதுப்பிரிவினருக்கு ரூ.50. தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் மற்றும் முன்னாள் இராணுவத்தினர் கட்டணம் செலுத்த தேவையில்லை.

தேர்வு செய்யப்படும் முறை:

STAGE - I (Physical efficiency test/Physical standards test)

STAGE –II : WRITTEN TEST

STAGE –III : TRADE TEST (PRACTICAL)

STAGE –IV : MEDICAL EXAMINATION என்ற அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

சம்பளம்: ரூ.5,200 - 20,200 + கிரேடு சம்பளம் ரூ.2,000

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 11.11.2013

எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 05.01.2014

மேலும் விண்ணப்பிக்கும் முறை உள்ளிட்ட முழுமையான விவரங்கள் அறிய www.crpf.nic.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

Category:

About GalleryBloggerTemplates.com:
GalleryBloggerTemplates.com is Free Blogger Templates Gallery. We provide Blogger templates for free. You can find about tutorials, blogger hacks, SEO optimization, tips and tricks here!

0 comments

ads2

Catwidget2

Catwidget1