500 மாணவர்களுக்குகல்வி உதவித்தொகை தனியார் அறக்கட்டளை வழங்குகிறது!
சென்னை, அக்.25-
500 மாணவர்களுக்குகல்வி உதவித்தொகை தனியார் அறக்கட்டளை வழங்குகிறது
முக்கியப் பிரமுகர்களையும், கல்வியாளர்களையும்கொண்டுள்ள தனியார் அறக்கட்டளை 500 மாணவர்களுக்குகல்வி உதவித்தொகை வழங்குகிறது.தகுதி அடிப்படையில் இந்த கல்வி உதவித்தொகை பெறும்மாணவர்கள் பிற்பட்ட மாணவர்களாக இருக்க வேண் டும்.கலை, அறிவியல் மற்றும் தொழில்கல்வி பயிலும் முதலாண்டுபடிக்கும் பிற்பட்ட மாணவர்கள் தகுதி தேர்வில் 60 சதவீதமதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். மாண வர்களின்பெற்றோர்களுக்கு ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்திற்கு மேல் இருக்கக் கூடாது.
வேறு எந்த கல்வி உதவித்தொகையும் பெறுபவர்களாக இருக்கக்கூடாது.மேற்கண்ட தகுதியுடைய மாணவர்கள் வரும் நவ.15-க் குள்
கவுரவச் செயலாளர், தமிழ்நாடு கல்வி அறக்கட் டளை,ராணி சீதை மன்றம், 6-வது மாடி, எண்.603, சென்னை – 600 006
என்ற முகவரிக்கு விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.விண்ணப்பப் படிவத்தை ரூ.10 தபால் தலை ஒட்டிய சுயவிலாசமிட்ட 22 x 5 அளவி லான உறையுடன் கோரிக்கை மனுவை அனுப்ப வேண்டும்.
Category: மாணவர் பகுதி


0 comments