.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... புஷ்ரா நல அறக்கட்டளை தங்களை அன்புடன் வரவேற்கிறது.! உங்கள் தேவையே!! எங்கள் சேவை!!

நல்ல முதலீட்டுக்கு ஓர் அரிய வாய்ப்பு ! அப்துல் ரஹ்மான்M.P அவர்களின் ஏற்பாடு !!

Unknown | 10:26 PM | 0 comments

 சென்ற புனித ரமலான் மாதத்தில் நடைபெற்ற திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர்களின் சந்திப்பில் கலந்து கொண்ட வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் எம். அப்துல் ரஹ்மான் அவர்களின்  ஆலோசனைப்படி ஒரு நல்ல முதலீட்டிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஊட்டி மலையடிவாரத்தில் உள்ள மேட்டுப்பாளையம் மையப்பகுதியில் பிளாக் தண்டருக்கு நேர் எதிரில் கோவை நகரின் பிரபல்யமான ஒரு நிறுவனத்தின் ஏற்பாட்டில் ஃபார்ம் ஹவுஸ் பிளாட் ஒரு நல்ல முதலீட்டுக்கு உகந்ததாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதிவேகமாக விலை உயர்ந்து கொண்டே போகும் இந்நிலையில் குறைந்த விலைக்கான திட்டத்தை உருவாக்கி கல்லூரி முன்னாள் மாணவர்களுக்கும் மற்றும் ஆர்வமுள்ளவர்களுக்கும் இப்பொழுது வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் அவர்களின் தனிப்பட்ட செல்வாக்கைப் பயன்படுத்தி இந்த நல்ல முதலீட்டு வாய்ப்பை பயன்படுத்திக் கொள்வதற்கு ஏற்ப அவரது நண்பர் திரு சந்திரசேகர் அவர்கள் எல்லா தகவல்களுடனும், ஆவணங்களுடனும் துபாய் வந்துள்ளார்.
அவரைச் சந்தித்து விளக்கங்களைப் பெற்று இந்த முதலீட்டு வாய்ப்பினைப் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
முதலில் வருபவர்களுக்கே முன்னுரிமை வழங்கப்படும் என்பதால் வருகை தருபவர்கள் கீழ்க்கண்ட தொலைபேசியில் தொடர்பு கொண்டு உறுதி செய்து கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
நாள் :   21.09.2013 சனிக்கிழமை மாலை 6.30 மணி
இடம் : ஹோட்டல் லேண்ட்மார்க் அல் ரிக்கா  ( அல் குரைர் செண்டர் எதிர்புறம் )
தொடர்புக்கு :
050 54 89 609  / 055 800 79 09 /  050 51 96 433

Category:

About GalleryBloggerTemplates.com:
GalleryBloggerTemplates.com is Free Blogger Templates Gallery. We provide Blogger templates for free. You can find about tutorials, blogger hacks, SEO optimization, tips and tricks here!

0 comments

ads2

Catwidget2

Catwidget1