வபாத்துச் செய்தி!
வி.களத்தூர் மில்லத் நகர் மதினா தெரு மொட்டானா கமால் பாஷா அவர்களின் பேரனும் நூா் முஹம்மது வின் மகன் அல்தாப் என்ற சிறு குழந்தை இன்று 16-09-2013 காலை சுமார் 11 மணியளவில் வபாத்தானார். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
இந்த சிறு குழந்தையின் மஃபிரத்திற்காக துஆச் செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
Category:


0 comments