குவைத் நாட்டில் இந்திய அரசு தொலைத்தொடர்புத்துறையில் பணிவாய்ப்பு! ! ! !
குவைத் நாட்டில் இந்திய அரசு தொலைத்தொடர்புத்துறையின் கட்டுமான திட்டப் பணிகளுக்கு 8-ஆம் வகுப்பு முதல் டிகிரி, டிப்ளமோ வரை படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
லேபர்கள், கொத்தனார்கள், கார்பென்டர்கள்,எலக்ட்ரீசிய ன்கள், சமையலர்கள், வாகன ஓட்டுநர்கள், ஆட்டோகாட் ஆபரேட்டர்கள், சர்வேயர்கள், மேற்பார்வையாளர்கள், டேட்டா என்ட்ரி ஆபரேட்டர்கள் பணிகளுக்கு விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
கூடுதல் விவரங்களுக்கு 044 - 2250 2267 / 2250 5886 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்...
நன்றி - கல்வி வழிகாட்டி
லேபர்கள், கொத்தனார்கள், கார்பென்டர்கள்,எலக்ட்ரீசிய
கூடுதல் விவரங்களுக்கு 044 - 2250 2267 / 2250 5886 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்...
நன்றி - கல்வி வழிகாட்டி
Category: வேலைவாய்ப்பு


0 comments