வபாத்துச் செய்தி!
வி.களத்தூர் மில்லத் நகர் மேற்கு செருப்பு கடை அலியார் பாஷா மனைவி மும்தாஜ் பேகம் அவர்கள் இன்று (23-09-2013)காலை 6.00 மணியளவில் வபாத்தானார் . இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன். இன்ஷா அல்லாஹ் அஸர் தொழுகைக்கு பிறகு நல்லடக்கம் செய்யப்படும்.
( அம்மையாரின் பிரத்திற்காக துஆ செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம்.)
Category: இறப்புச் செய்திகள்


0 comments