துபாயில் அரிய வாய்ப்பு ! - திருக்குர்ஆனை எளிய முறையில் புரிந்து கொள்ள தமிழ் வகுப்புகள் !
இன்ஷா அல்லாஹ் ! துபாய் அல்மனார் செண்டரில் (தமிழ் தாவா பிரிவு) 07-ஜூன்-2013 முதல் வாரம்தோறும் பிரதி வெள்ளிக்கிழமை காலை 06:00 மணிமுதல் 08:00 மணி வரை திருக்குர்ஆனை எளிய வழியில் புரிந்து கொள்ளுங்கள் வாராந்திர தமிழ் வகுப்புகள் நடைபெற இருக்கிறது.
துபாய், சார்ஜா, அஜ்மான் வாழ் தமிழ் சகோதரர்கள் இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ள வேண்டுகிறோம் !
Category: சமுதாய செய்தி, துபாய்


0 comments