ரியாத் : இந்திய தூதரகத்தின் சேவை.
ரியாத்தில் உள்ள இந்தியத் தூதரகம், சுமைசியிலுள்ள தர்ஹில் செல்பவர்களுக்கும் ஏர்போர்ட் செல்பவர்களுக்கும் உதவிட 24×7 நேரமும் அலைபேசி உதவி செய்து, அரபி பேசக்கூடிய அதிகாரிகளை நியமித்துள்ளது.
தர்ஹில் செல்பவர்களும், ஏர்போரட் செல்பவர்களும் தங்களின் உதவிக்கு அங்குள்ள நமது தூதரக அதிகாரிகளை தொடர்பு கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறோம்.
தர்ஹில் உதவி எண்கள். 0546843866; 0546843894; 0546843836; 0546843746; 0546843903.
ஏர்போர்ட் உதவி எண்கள். 0546843922; 0546843919; 0546843734; 0546843750; 0548981774.
The Embassy of India will set up mobile helpline counters at Shumeshi Tarheel and Riyadh International Airport starting on June 8. A team of Arabic speaking officials and volunteers led by a diplomatic officer from the Embassy will station at the Tarheel and Airport 24×7 to provide assistance to the Indians who approach these offices. The helpline numbers for Tarheel Indian Embassy team are 0546843866; 0546843894; 0546843836; 0546843746; 0546843903. The helpline numbers for Airport Indian Embassy team are 0546843922; 0546843919; 0546843734; 0546843750; 0548981774. This is in addition to the 24×7 helpline currently available at the Embassy of India. These numbers are 011 4884697, 011 4881982, 0501699879, 0501700106, 0501699895, 0501699894.
Category: வளைகுட செய்தி

0 comments