பெரம்பலூர் மாவட்டம் தனியார் பள்ளிகளுக்கான அரசு கல்விக்கட்டணம் (2013-2014)விபரம் வெளியீடு!
தமிழக அரசு தனியார் பள்ளிகளுக்கான கல்வி கட்டணங்களை வெளியிட்டு உள்ளது. இதில்
பெரம்பலூர் மாவட்டதில் உள்ள
அனைத்து பள்ளிகளுக்கான கல்வி கட்டணங்களும் இடம் பெற்று உள்ளன.
இதில் அதிககட்டணம் L .K .G க்கு துறை மங்கலம் திருச்சி மெயின் ரோட்டில் உள்ள
ARUTHRAA VIDYALAYA MATRICULATION SCHOOLல் 6250 ரூபாய் ஆகும் .
மேலும் நமது மாவட்டத்தில் உள்ள பள்ளிக்கான கல்வி கட்டணம் பார்க்க கிழே கிளிக் செய்யவும் .
தங்களது குழந்தைகள் படிக்கும் பள்ளியின் பட்டியலைப் பார்த்து, கட்டண விவரங்களை பெற்றோர் அறியலாம். மேலும், புதிய கட்டண விவரங்களை, பள்ளி அறிவிப்பு பலகையில் வெளியிட வேண்டும் என, கட்டண நிர்ணய குழு உத்தரவிட்டுள்ளது.
குழு நிர்ணயித்துள்ள கட்டணத்தை விட, கூடுதலாக கட்டணம் வசூலிக்கும் பள்ளிகள் மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், இதுபோன்று கூடுதல் கட்டணம் வசூலித்த பள்ளிகளிடம் இருந்து, கடந்த வருடம் ஒரு கோடி ரூபாய், சம்பந்தபட்ட பெற்றோர்களுக்கு, திரும்ப தரப்பட்டுள்ளது என்றும், குழு தலைவர் சிங்காரவேலு, நேற்று, நிருபர்களிடம் தெரிவித்தார்.
Category: மாவட்ட செய்தி

0 comments