V.களத்தூர் உருஸ் (எ )சந்தன கூடு விழா .(23-05-2013)
V.களத்தூர் சந்தன கூடு விழா இரண்டாம் நாள் நேற்று (23-5-13)
வண்ணமிகு வாணவேடிக்கையுடன் தொடங்கியது .
இரவு 9 மணி அளவில் இன்னிசை கச்சேரி நடைப்பெற்றது .
பின் நள்ளிரவு 12 மணி அளவில் சந்தன கூடு வீதி உலா
நடைப்பெற்றது .
அனைத்து தெருக்களும் சுற்றி வர அதிகாலை 5 மணிக்கு மேல் ஆனது .இந்த விழாவுக்கு காவல் துறை மிக சிறப்பாக செயல் பட்டது .
.



.
.
.
. .
Category: வி.களத்தூர்














.வண்ணமிகு வாணவேடிக்கை சிறப்பு காணொளி.
0 comments