.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... புஷ்ரா நல அறக்கட்டளை தங்களை அன்புடன் வரவேற்கிறது.! உங்கள் தேவையே!! எங்கள் சேவை!!

Infosys நிறுவனத்தில் பட்டதாரிகளுக்கு(Any Graduate) வேலைவாய்ப்பு….!!

Unknown | 3:13 AM | 0 comments



Infosys நிறுவனத்தில் பட்டதாரிகளுக்கு(Any Graduate) வேலைவாய்ப்பு….!!
Infosys நிறுவனத்தில் பட்டதாரிகளுக்கு(Any Graduate) வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கான நேர்முகத் தேர்வு Hyderabad-ல் வரும் மே 8 & 9 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது.

கூடுதல் தகவல்கள் :

- Graduate in any discipline (preferable in English language)
- 0 to 4 years of Content Writing experience
- A certificate in copy writing / journalism / professional communication (writing) is preferable but not essential
- Good at written and spoken English.
- Good knowledge of the User documentation process. DDLC (documentation Development Life cycle) knowledge
Interview நடைபெறும் நாள் : 8th & 9th may 2013
இடம் :
Survey No. 210, Manikonda Village,
Lingampally, Rangareddy (Dist),
Opposite to ISB Hyderabad HYDERABAD,
Andhra Pradesh,India
தொடர்புக்கு : Sachin

 Big Rattle Technologies நிறுவனத்தில் B.E, B.Tech, B.Sc, BCA பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு..












Big Rattle Technologies நிறுவனத்தில் B.E, B.Tech, B.Sc, BCA பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டு உள்ளது. இதற்க்கான நேர்முகத் தேர்வு மும்பையில் வரும் மே மாதம் 10-ம் தேதி நடைபெற உள்ளது.

கூடுதல் தகவல்கள்:

- 2012 batch B.Tech / BE (CS/IT) / M.Tech (CS/IT) or 2012 batch BCA + MCA / B.Sc (CS/IT) + MCA

- 60% throughout in academics

இப்பணிக்கு விண்ணபிக்க :

http://www.elitmus.com/jobs/31586-big-rattle-software-engineer-mumbai
— with Dhana Sakthi.

 CREO IT நிறுவனத்தில் B.E, B.Tech பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு...
 
 CREO IT நிறுவனத்தில் B.E, B.Tech பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டு உள்ளது. இப்பணிக்கு ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணபிக்க முடியும். விண்ணப்பங்களை ஆன்லைன் மூலம் சமர்பிக்க மே-6 கடைசியாகும். மே 10-ம் தேதி Bangalore-ல் நேர்முகத் தேர்வு நடைபெறும். இதில் தேர்வு செய்யப்படுவோர் Application Developer ஆக நியமிக்கபடுவர்..

கூடுதல் தகவல்கள் :


- 2012 Batch BE/B.Tech from CS/IT/IS background

- Good Academic record and pH score

நன்றி
ஹுசைன் & கல்வி வழிகாட்டி

Category:

About GalleryBloggerTemplates.com:
GalleryBloggerTemplates.com is Free Blogger Templates Gallery. We provide Blogger templates for free. You can find about tutorials, blogger hacks, SEO optimization, tips and tricks here!

0 comments

ads2

Catwidget2

Catwidget1