பட்டப் படிப்புகள் பல விதம், நீங்கள் விரும்புவதோ ஒரே விதம் (தொடா்ச்சி)
26-05-13 அன்று வெளியிட்டு இருந்த பட்டப் படிப்புகள் பல விதம் என்ற தலைப்பின் தொடா்ச்சி
- ஹோட்டல் நிர்வாகம் - கேட்டரிங் டெக்னாலஜி - பி.எஸ்சி
- இந்திய கலாசாரம் - பி.ஏ.,
- இந்திய இசை - பி.ஏ.,
- இன்டஸ்ட்ரியல் பயோ டெக்னாலஜி - பி.டெக்.
- இன்டஸ்ட்ரியல் பயோ டெக்னாலஜி(சுயநிதி) - பி.டெக்.
- தொழில்சார் எலக்ட்ரானிக்ஸ் - பி.எஸ்சி.,
- இன்டஸ்ட்ரியல் இன்ஜினியரிங் - பி.இ.,
- தொழிற்சாலை பாதுகாப்பு - சான்றிதழ் படிப்புகள்
- தகவல் தொழில் நுட்ப நிர்வாகம் - பி.எஸ்சி.,
- தகவல் தொழில் நுட்ப நிர்வாகம் - பி.ஐ.எஸ்.எம்.,
- தகவல் தொழில்நுட்பம் - பி.டெக்.
- தகவல் தொழில்நுட்பம் - பி.எஸ்சி.,
- தகவல் தொழில்நுட்ப மேலாண்மை - பி.எஸ்.
- தகவல் தொழில்நுட்பம்(சுயநிதி) - பி.டெக்.
- இன்டர்நேஷனல் பிசினஸ் - பி.பி.எம்.
- இஸ்லாமிக் ஹிஸ்ட்ரி - பி.ஏ.
- ஜுவல்லரி டிசைன் - பி.பி.ஏ.
- இதழியல் - பி.ஏ.,
- ஜேர்னலிசம் அன்ட் மாஸ் கம்யூனிகேஷன் - பி.ஏ.
- லெதர் டெக்னலாஜி - பி.டெக்.
- நூலகம் மற்றும் தகவல் அறிவியல் - பி.எல்.ஐ.எஸ்சி.,
- மலையாளம் - பி.ஏ.
- மலையாள இலக்கியம் - பி.ஏ.,
- மரைன்/ஓஷன் இன்ஜினியரிங் - பி.டெக்
- மரைன் இன்ஜினியரிங் - பி.டெக்.
- மரைன் இன்ஜினியரிங் - பி.இ.,
- மார்க்கெட்டிங் அன்ட் சேல்ஸ் - பி.பி.ஏ.
- மார்க்கெட்டிங் மேலாண்மை - பி.காம்.,
- மாஸ் மீடியா - பி.ஏ.
- மெட்டீரியல் சயின்ஸ் இன்ஜினியரிங் - பி.இ
- கணிதவியல் - பி.எஸ்சி.,
- கம்ப்யூட்டர் பயன்பாட்டுடனான கணிதவியல் - பி.எஸ்சி.,
- மெக்கானிக்கல் - பி.டெக்.,
- மெக்கானிக்கல் இன்ஜினியரிங் - பி.இ.,
- மெக்கானிக்கல் இன்ஜினியரிங் (சுயநிதி) - பி.இ.,
- மெக்கானிக்கல் இன்ஜினியரிங் (சாண்ட்விச் படிப்பு) - பி.இ.,
- மெக்கட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் - பி.இ.,
- மருத்துவ ஆய்வுக்கூட தொழில்நுட்பம் - பி.எஸ்சி.,
- மெட்டலர்ஜிக்கல் இன்ஜினியரிங் - பி.இ.,
- நுண்ணுயிரியியல் - பி.எஸ்சி.,
- மைனிங் இன்ஜினியரிங் - பி.இ.,
- இசை - பி.ஏ. (ஹானர்ஸ்)
- இசை - பி.ஏ.,
- நாட்டியம் - பி.ஏ.,
- நாவல் ஆர்க்கிடெக்சர் அன்ட் ஆப் ஷோர் இன்ஜினியரிங் - பி.இ.
- நாவல் ஆர்க்கிடெக்சர் அன்ட் ஷிப்பிங் - பி.டெக்.,
- நியூக்ளியர் இன்ஜினியரிங் - பி.இ
- நர்சிங் - பி.எஸ்சி.,
- உணவூட்டம் மற்றும் உணவுக்கட்டுப்பாட்டியல் - பி.எஸ்சி.,
- ஊட்டச்சத்து உணவு நிர்வாகம் மற்றும் உணவு முறை - பி.எஸ்சி.,
- ஆக்குபேஷனல் தெரபி - பி.ஓ.டி.,
- ஆக்குபேஷனல் தெரபி - பி.எஸ்சி.,(ஹானர்ஸ்)
- ஆப்டோமெட்ரிஸ்ட் - பி.எஸ்சி.,
- ஆப்டோமெட்ரி - பி.ஆப்ட்.,
- காகிதம் மற்றும் காகிதக்கூழ் தொழில் நுட்பம் - பி.டெக்.,
- பெட்ரோலியம் டெக்னாலஜி - பி.டெக்.
- பெட்ரோலியம் இன்ஜினியரிங் - பி.இ.
- பெட்ரோலிய சுத்திகரிப்பு மற்றும் பெட்ரோ கெமிக்கல் தொழில் நுட்பம் - பி.டெக்.,
- பார்மசூட்டிக்கல் கெமிஸ்ட்ரி - பி.பார்ம்.,
- பார்மசூட்டிகல் இன்ஜினியரிங் மற்றும் தொழில் நுட்பம் - பி.டெக்.,
- பார்மாசுட்டிகல் தொழில் நுட்பம் - பி.டெக்.,
- பார்மசூட்டிக்கல்ஸ் - பி.பார்ம்.,
- பார்மகாக்னோசி - பி.பார்ம்.,
- பார்மகாலாஜி - பி.பார்ம்.,
- தத்துவவியல் - பி.ஏ.,
- உடற்பயிற்சிவியல் - பி.ஏ.
- உடற்பயிற்சி கல்வி - பி.பீ.எட்.,
- உடற்கல்வி, சுகாதார கல்வி மற்றும் விளையாட்டு - பி.எஸ்சி.,
- பிசிகல் சயின்ஸ் - பி.எட்.
- இயற்பியல் - பி.எஸ்சி.,
- பயிர் தாவரவியல் மற்றும் பயிர் உயிர் தொழில் நுட்பம் - பி.எஸ்சி.,
- பயிர் தாவரவியல் மற்றும் உயிர் தொழில் நுட்பம் - பி.எஸ்சி.,
- அரசியல் அறிவியல் - பி.ஏ.,
- பாலிடிக்ஸ் - பி.ஏ.
- பாலிமர் டெக்னாலஜி - பி.டெக்.
- பிரின்டிங் டெக்னாலஜி - பி.இ.
- உற்பத்தி பொறியியல் - பி.டெக்.
- உற்பத்தி பொறியியல் - பி.இ.
- உற்பத்தி பொறியியல் (சான்ட்விச்) - பி.இ.
- உளவியல் - பி.ஏ.,
- உளவியல் - பி.ஏ.,
- புனர்வாழ்வு அறிவியல் - பி.ஆர்.எஸ்.சி.,
- மதம், தத்துவம், சமூகவியல் - பி.ஏ.,
- மதம், தத்துவம், சமூகவியல் - பி.ஏ.
- மதம்-தத்துவம்-சமூகவியல் - பி.ஏ.
- ரீடெய்ல் மேனேஜ்மென்ட் - பி.பி.எம்.
- ரப்பர் மற்றும் பிளாஸ்டிக் டெக்னாலஜி - பி.டெக்.,
- ரப்பர் டெக்னாலஜி - பி.டெக்.
- ஊரக வளர்ச்சி - பி.எஸ்சி.,
- கிராம வளர்ச்சி அறிவியல் - பி.எஸ்சி.,
- சமஸ்கிருதம் - பி.ஏ.,
- சமஸ்கிருத இலக்கியம் - பி.ஏ.,
- சான்ஸ்கிரிட் விஷாரத் - பி.ஏ.
- ஷிப்பிங் - பி.பி.எம்.
- சமூக அறிவியல் - பி.எட்.,
- சமூகப் பணி - பி.எஸ்.டபிள்யூ.,
- சமூகவியல் - பி.ஏ.,
- புள்ளியியல் - பி.எஸ்சி.,
- தமிழ் - பி.லிட்.,
- தமிழ் மொழியும் இலக்கியமும் - பி.ஏ.,
- டேக்ஸேஷன் - பி.காம்.
- தெலுங்கு இலக்கியம் - பி.ஏ.,
- டெக்ஸ்டைல் வேதியியல் - பி.டெக்.,
- டெக்ஸ்டைல் இன்ஜினியரிங் - பி.இ
- டெக்ஸ்டைல் டெக்னாலஜி - பி.டெக்.
- சுற்றுலா - பி.ஏ.,
- சுற்றுலா மற்றும் வரவேற்பு மேலாண்மை - பி.எஸ்சி.,
- சுற்றுலா மற்றும் பயண மேலாண்மை - பி.காம்
- பயணம் மற்றும் சுற்றுலா மேலாண்மை - பி.ஏ.,
- யுனானி மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சை - பி.யு.எம்.எஸ்.,
- உருது இலக்கியம் - பி.ஏ.,
- (அலங்கார்) வேதா - பி.ஏ.
- கால்நடை அறிவியல் - பி.வி.எஸ்சி.,
- விலங்கியல் - பி.எஸ்சி.,
- இத்தனை படிப்புகள் இருந்தும் நமக்கு எது பிடிக்குமோ அதை தேர்ந்து எடுத்து நன்றா படிக்கலாமே!!!!!!!!!!!
Category: உயர் கல்வி

0 comments