10ஆம் வகுப்பு தேர்வு முடிவு வெளியானது.9 பேர் 498 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் முதலிடம்.
.
சென்னை: 10ஆம் வகுப்பு தேர்வில் 9 பேர் 498/500 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் முதலிடம் பெற்றனர். முதலிடம் பிடித்தவர்களின் பெயர் மற்றும் விவரம் : அனுஷா(கொங்குவோளாளர் பள்ளி, பெருந்துறை), தீப்தி(பஸ்கோஸ் மெட்ரிக் பள்ளி, மதுரை), காயத்ரி(மான்ட் போர்ட் மெட்ரிக் பள்ளி, மஞ்சம்பட்டி, திருச்சி), மர்சியா ஷெரீன்(மான்ட் போர்ட் மெட்ரிக் பள்ளி, மஞ்சம்பட்டி, திருச்சி), பொன் சிவசங்கரி(இ.எச்.கே.என். பள்ளி, பாளையம், ஈரோடு), சாருமதி(சிருஷ்டி மெட்ரிக் பள்ளி, பிரம்மபுரம், திருப்பத்தூர்), சோனியா(எஸ்.ஜே.எஸ். ஜூப் மெட்ரிக் பள்ளி, திருநெல்வேலி), ஸ்ரீதுர்கா(வீனஸ் மெட்ரிக் பள்ளி, சிதம்பரம்), வினுஷா(ஆக்சிலியம் பள்ளி, வேலூர்). முதலிடம் பெற்ற 9 பேருமே மாணவிகள் என்பது குறிப்பிடத்தக்கது.
52 பேர் மாநில அளவில் 2வது இடம்
52 பேர் 497/500 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் 2வது இடம் பிடித்துள்ளனர்.
2வது இடம் பிடித்தவர்களின் பெயர் மற்றும் விவரம் :
*சிந்தியா வித்யாவிகாஸ் மெட்ரிக், திருச்செங்கோடு
*சிந்து செயின்ட் ஜோசப் மெட்ரிக், சிப்காட், ஓசூர்
*சிவசாந்தி சுமன் சன்பீம் மெட்ரிக் பள்ளி, வேலூர்
*ஸ்ரீமதி சாகர் வித்யபவன், பெருந்துறை
*சுந்தர சுப்ரமணியன் ஸ்ரீ சங்கரா வித்யாலயா, புதுச்சேரி
*சுரேகா காமராஜர் மெட்ரிக் பள்ளி, பொம்மை குட்டை மேடு, நாமக்கல்
*தரணி ஸ்ரீ சாந்தி நிகேதன் மெட்ரிக் பள்ளி, தேனி
*விக்னேஷ் எஸ்.வி.எம் மெட்ரிக், குருசாமி பாளையம், நாமக்கல்
*விக்னேஷ்வர் மால்கோ வித்யா மெட்ரிக் பள்ளி, மேட்டூர் அணை
*விஜய பிரபு நோபல் மெட்ரிக் பள்ளி, பெரியவள்ளி குளம், அருப்புக்கோட்டை
*விஜி வித்யா விகாஸ் பள்ளி, திருச்செங்கோடு
*வினோதினி பொன்மலர் தாகூர் மெட்ரிக் பள்ளி, தேவியாகுறிச்சி, சேலம்
*யசோதா அவ்வை மெட்ரிக் பள்ளி, திருச்செங்கோடு.
*பவித்ரா செயின்ட் மேரிஸ் பள்ளி, கடலூர்
*பிரபாகரன் ரவிலக்ரா வித் மெட்ரிக் பள்ளி, கோவில்பட்டி
*ராஜேஸ்வரி வித்யா விகாஸ் மெட்ரிக் பள்ளி, கந்தர்வகோட்டை, புதுக்கோட்டை
*சாய் பிரகாஷ் பாரதிதாசனார் மெட்ரிக் அரக்கோணம்
*சஞ்சய் குமார் ரவிலக்ரா வித் மெட்ரிக் பள்ளி, கோவில்பட்டி
*சதீஷ் குமார் பாரதிதாசனார் மெட்ரிக் அரக்கோணம்
*சத்யவாணி சிருஷ்டி மெட்ரிக் பள்ளி, பிரம்மபுரம், திருப்பத்தூர்
*சவிதா ஸ்ரீ பி.வி.எம்., மெட்ரிக் பள்ளி, குருசாமி பாளையம், நாமக்கல்
*ஷண்மதி நோபல் மெட்ரிக் பள்ளி, பெரியவள்ளி குளம், அருப்புக்கோட்டை
*ஷெர்லின் பொன் ஜெபா ஹில்டன் மெட்ரிக், பழைய குற்றாலம்
*ஆர்த்தி எஸ்.டி. ஈடன் பள்ளி, வடலூர்
*அனிதா எஸ்.ஆர்.வி., ஐடெக் பள்ளி, ராசிபுரம்
*தீபா எஸ்.ஆர்.வி., ஐடெக் பள்ளி, ராசிபுரம்
*தேவி பிரியா டி.டி.ஏ., பள்ளி, சூளைமேடு, சென்னை
*தேவி ஸ்ரீ அரசு மேல்நிலைப்பள்ளி ஆத்தூர், சேலம்
*தனஸ்ரீ ஆக்சிலியம் பள்ளி, வேலூர்
*தீபனா எஸ்.ஆர்.வி., ஐடெக் பள்ளி, ராசிபுரம்
*திவ்ய பிரபா பாரதி மெட்ரிக் பள்ளி, தம்மம்பட்டி, சேலம்
*துவாரகா சி.இ.ஓ.ஏ., மெட்ரிக் பள்ளி, மதுரை
*துர்கா நீலன் மெட்ரிக் பள்ளி, கூடுவாஞ்சேரி
*துர்கா தேவி ஸ்ரீ கோகுலம் மெட்ரிக் பள்ளி, சிங்கிபுரம், சேலம்
*ஈஸ்வரி டி.எஸ். மெட்ரிக் பள்ளி திருச்சி
*பாத்திமா சமீம் செயின்ட் ஜோசப் கான்வென்ட், நாகர்கோவில்
*பிரனிலா ஜோசப் செயின்ட் ஜோசப் கான்வென்ட், நாகர்கோவில்
*காயத்ரி சவுடாம்பிகா மெட்ரிக் பள்ளி, துறையூர்
*ஹேமா சுருதி சிருஷ்டி மெட்ரிக் பள்ளி, பிரம்மபுரம், திருப்பத்தூர்
*கார்த்திக் அமலோற்பவம் மெட்ரிக் பள்ளி, புதுச்சேரி
*கவுசாகி வேலம்மாள் பள்ளி, முகப்பேர்
*கவுசல்யா ஆர்.என். ஆக்ஸ்போர்டு பள்ளி, பாளையம், நாமக்கல்
*கிங்ஸ்டன் செயின்ட் இக்னேசியஸ் பள்ளி, குலமாணிக்கம், அரியலூர்
*கிருபா சங்கர் பா. வித்யா பவன் பள்ளி, தாளப்பட்டி, கரூர்
*கவுசாமி ஈவான்ஸ் பள்ளி, நாகர்கோவில்
*லோகேஷ் பெத்தேல் மெட்ரிக் பள்ளி, ஆம்பூர்
*மணிமொழி ஹோலி ஏஞ்சல்ஸ் மெட்ரிக் பள்ளி, திருச்செங்கோடு
*மோகனப்பிரியா வெற்றி விகாஸ் மெட்ரிக் பள்ளி கீரனூர், நாமக்கல்
*முரளி கிருஷ்ணன் இ.எச்.கே.என்., பள்ளி, பாளையம், ஈரோடு
*நிலா செயிட் ஜோசப் ஆப் கிளூனி பள்ளி, நெய்வேலி
*பவித்ரா கொங்கு வேளாளர் பள்ளி, சென்னிமலை
*பவித்ரா ஜி.ஜி.எஸ்., மெட்ரிக் பள்ளி, மயிலாடுதுறை.
137 பேர் மாநில அளவில் 3வது இடம்
137பேர் 496/500 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் 3வது இடம் பிடித்துள்ளனர்.
மூன்றாம் இடம் பிடித்த மாணாக்கரின் விவரம்:
1. வி. ஆர்த்தி - சேக்ரீட் ஹார்ட் கான் உயர்நிலைப் பள்ளி, விழுப்புரம்
2. எம்.ஏ. அபினயா - ஜெய்கோபால் காரோடியா பள்ளி, சென்னை
3. வி. அபினயா - பொன்னு மெட்ரிக் பள்ளி, திருப்பூர்
4. எம்.டி. அபினேஷ் - காரமெல் உயர்நிலைப் பள்ளி, நாகர்கோயில்
5. எஸ். அபிஷா - ஆனூர் வித்யாலயா பள்ளி, திருப்பூர்
6. ஏ. அகமது லபீர் - டான்பாஸ்கோ பள்ளி, பரமக்குடி
7. ஏ. அஜீத் குமார் - ஸ்ரீவிஜயவித்யாலயா பள்ளி, தருமபுரி
8. டி. அஜித் - கொங்கு மேல்நிலைப் பள்ளி, தருமபுரி
9. அகல்யா கே பரணி, பார்க் மேல்நிலைப் பள்ளி, கரூர்
10. எம். அகிலாஷங்கரி - வேலம்மாள் மெட்ரிக் பள்ளி, சிவகங்கை
11. எல்கே. அக்ஷயா - குருநானக் மேல்நிலைப் பள்ளி, சென்னை
12. எஸ். அக்சயா - அண்ணா ஆதர்ஷ் பள்ளி, சென்னை
13. என்.எஸ். அக்சயா - சாந்தினிகேதன் பள்ளி, பெரியகுளம்
14. கே. அக்சயதர்ஷினி -விஸ்வ சாந்தி வித்யாலயா பள்ளி, குன்னூர்
15. கே.எஸ். அமிர்தாஸ்ரீ - ஏவிபி டிரஸ்ட் பள்ளி, திருப்பூர்
16. ஆர். அன்பு மதி - ஈவன்ஸ் பள்ளி, நாகர்கோயில்
17. பி.கே. அனுஜா - ஸ்ரீசங்கர பள்ளி, தூத்துக்குடி
18. இ.ஜே. அரவிந்த் - ஸ்ரீவிஜய் வித்யாலயா பள்ளி, தருமபுரி
19. ஆர். அரவிந்த் பிரசாத் - செயின்ட் ஜோசப் பள்ளி, ஓசூர்
20. பி. அரவிந்த் ராஜ் - சிரோரத்னம் மெட்ரிக் பள்ளி, பொன்னேரி
21. எம். அருண் - தாகூர் மெட்ரிக் பள்ளி, சேலம்
22. எஸ். பாலாஜி விக்னேஷ்வர் - இன்பான்ட் ஜீசஸ் பள்ளி, திருப்பூர்
23. ஜே. பெரில் டெபிலா - வேலம்மாள் பள்ளி, பொன்னேரி
24. ஆர். பாரதி - விவேகானந்தா பள்ளி, புதுச்சேரி
25. கே. சிந்தாமணி சக்கம்மாள் - செயின்ட் பிலோமினா பெண்கள் பள்ளி, திருச்சி
26. டி. தீபிகா - அரசு உயர்நிலைப் பள்ளி, பழனி
27. டி. தரணி - ஏவிஎம் ராஜேஸ்வரி பள்ளி, சென்னை
28. ஆர். தினேஷ் - ப்ளு ஸ்டார் பள்ளி, புதுச்சேரி
29. வி. திவ்யா - ஸ்பிக் நகர் உயர்நிலைப் பள்ளி, தூத்துக்குடி
30. ஆர். ஆர். திவ்யலஷ்மி - எஸ்ஆர்வி பள்ளி, லால்குடி
31. கே. எட்வின் தேவஸே - சாந்தோம் பள்ளி, சென்னை
32. ஜே. பாத்திமாநிலோபார் - எஸ்ஆர்விஎஸ் தேசியப் பள்ளி, காரைக்கால்
33. வி. காயத்ரி - குறிஞ்சி மெட்ரிக் பள்ளி, நாமக்கல்
34. வி. காயத்ரி - எஸ்.ஆர்.வி. மெட்ரிக் பள்ளி, லால்குடி
35. வி. கிரி - பெத்தல் மெட்ரிக் பள்ளி, சென்னை
36. எஸ். கோபிநாத் - ஸ்ரீ அம்மன் மெட்ரிக் பள்ளி, நாமக்கல்
37. வி.பி. கௌதம் - வேலம்மாள் மெட்ரிக் பள்ளி, பொன்னேரி
38. எஸ். குஹ ப்ரீதா- டி.ஐ. மெட்ரிக் பள்ளி, பொன்னேரி
39. வி. ஹரிஷ் - வேலம்மாள் மெட்ரிக் பள்ளி, பொன்னேரி
40. ஆர். ஹேமந்த் குமார் - வேலம்மாள் மெட்ரிக் பள்ளி, பொன்னேரி
41. என். இந்திரஜா - ஸ்ரீ விஜய் வித்யாலயா மெட்ரிக் பள்ளி, ஓசூர்
42. எஸ். இந்துவேணி - பொன்னு மெட்ரிக் பள்ளி, திருப்பூர்
43. ஏ. ஜனனி - எஸ்.ஆர்.வி. மெட்ரிக் பள்ளி, லால்குடி
44. சி.ஆர். ஜனனி - எஸ்பிஓஏ மெட்ரிக் பள்ளி, கோவை
45. எஸ்.எச். ஜசிமா - ஜோசப் க்ளூனி மெட்ரிக் பள்ளி, கடலூர்
46. கே. ஜெய சண்முக பிரியா - பாசர் ஏஏ பெண்கள் பள்ளி, ஸ்ரீவில்லிபுத்தூர்
47. எஸ். ஜெயமதுமிதா - ஸ்ரீ கிருஷ்ணா மெட்ரிக் பள்ளி, பழனி
48. வி. ஜெயசூர்யா - சாரதா மெட்ரிக் பள்ளி, கோபிசெட்டிப்பாளையம்
49. என். ஜீவானந்த் - வித்யாபாவன் உயர்நிலை பள்ளி, கரூர்
50. ஜே. ஜெயா ஜெனிஷா அனிஸ் - பெத்தலஹேம் மெட்ரிக் பள்ளி, குழித்துரை
51. என். ஜெய நந்தினி - வேலம்மாள் மெட்ரிக் பள்ளி, பொன்னேரி
52. ஆர். ஜெயராம் - மாம் மெட்ரிக் பள்ளி, சங்ககிரி
53. ஆர். ஜோதி மணிமேகலை -மெளென்ட் ஸியோன் மெட்ரிக் பள்ளி, புதுக்கோட்டை
54. டி. ஜூடிஸ் அலைஸ் சோனாலி- செயின்ட் அன்ஸ் மெட்ரிக் பள்ளி, சேரன்மாதேவி.
55. எஸ். எஷாஷ்வினி - வேளாங்கண்ணி மெட்ரிக் பள்ளி, சென்னை
56 கே. கபிலா - சக்தி மெட்ரிக் பள்ளி, விழுப்புரம்
57. ஆர். கல்பனா - செயின்ட் ஜோசப் பெண்கள் பள்ளி, தஞ்சாவூர்
58. ஆர். கல்பனா - தேசியப் பள்ளி, திருப்பத்தூர்
59. எம். கற்பகரக்ஷா - அரசு பெண்கள் பள்ளி, மயிலாடுதுரை
60. ஜி. கார்த்திக் - ஸ்பிக் நகர் மேல்நிலைப் பள்ளி, தூத்துக்குடி
61. ஆர். கௌசல்யா - அன்னை வேளாங்கண்ணி மெட்ரிக் பள்ளி, கோவை
62. ஜே. கௌசிக் - எகின் மெட்ரிக் பள்ளி, ஈரோடு
63. ஏ. காவ்யா - ஸ்ரீ வித்யாமந்திர் மெட்ரிக் பள்ளி, நாமக்கல்
64. பி. கீர்த்தனா - சிஎஸ் ராமச்சாரி மெமோரியல் மெட்ரிக் பள்ளி, மதுரை
65. ஆர். கீர்த்தனா - ஜான் பிரிட்டோ மெட்ரிக் பள்ளி, சங்ககிரி
66. எம். கிருத்திகா - ரிலையன்ஸ் மெட்ரிக் பள்ளி, நாமக்கல்
67. ஆர். கிஷோர் - ரவிலக்கா வித்யா பள்ளி, கோவில்பட்டி
68. வி.ஆர். கிருஷ்ணா கபிலேஷ்வர்- பா வித்யாபவன் உர்நிலைப் பள்ளி, கரூர்
69. எஸ். கிருஷ்ண பிரியா - செயின்ட் மேரிஸ் பெண்கள் பள்ளி, சேலம்
70. பி. கிருஷ்ணா பிரியா - வேலம்மாள் மெட்ரிக் பள்ளி, பொன்னேரி
71.எஸ். லோகேஸ்வரன் - சேரன் மெட்ரிக் பள்ளி, கரூர்
72. எம். அபினயா - எஸ்பிஓஏ மெட்ரிக் பள்ளி, சென்னை
73. வி. மதுபாலா - வேலம்மாள் மெட்ரிக் பள்ளி, பொன்னேரி
74. எஸ். மதுபாலா - ஸ்ரீ வெங்கடேஸ்வரா பள்ளி, செங்கல்பட்டு
75. எஸ். மணிராஜ் - குறிஞ்சி மெட்ரிக் பள்ளி, நாமக்கல்
76. டி. மணிவேல் - எஸ்கேவி பெள்ளி, நாமக்கல்
77. ஜி. மஞ்சுபிரியா - மௌன்ட் ஷேர்வராயர் பள்ளி, சங்ககிரி
78. பி.ஏ. மரியா ரஷிகா ஷிபாலி - டான் பாஸ்கோ பள்ளி, திருவள்ளூர்
79. எம். மிர்பாத் அபானா - மேரி மாதா மெட்ரிக் பள்ளி, பெரியகுளம்
80.ஏ.பி. மோகன பிரியா - செயின்ட் ஜேம்ஸ் பள்ளி, திருச்சி
81. கே. மோனிஷா - வாணி வித்யாலயா மெட்ரிக் பள்ளி, திருப்பத்தூர்
82. பி. மோனிஷா - ஜோகோப் மெட்ரிக் பள்ளி, திருவள்ளூர்
83. வி. மோனிஷா - எஸ்பிஇ உயர்நிலைப் பள்ளி, புதுச்சேரி
84. வி.எஸ். மௌனிஷா - பாரதி வி. பவன் பள்ளி, ஈரோடு
85. கே.ஆர். மைதிலி - தாகூர் வித்யாலயம், மேலூர்
86. ஏ. நந்தினி நாச்சியார் - டிஐ மெட்ரிக் பள்ளி, பொன்னேரி
87. பி. நிவேதா - நவரசம் மெட்ரிக் பள்ளி, ஈரோடு
88. ஆர். நிவேதா - எஸ்வி. வித்யா மெட்ரிக் பள்ளி, கோபிசெட்டிப்பாளையம்
89. ஆர். ஒலிவியா எவன்ஜெலின் - சியோன் மெட்ரிக் பள்ளி, செங்கல்பட்டு
90. எஸ். பவித்ரா - சன்பீம் பள்ளி, திருப்பத்தூர்
91. கே. பிரதீப் குமார் - நிஷா மெட்ரிக் பள்ளி, மயிலாடுதுரை
92. பி. பிரதிக்ஷா - லண்மி மெட்ரிக் பள்ளி, திருச்சி
93. எம். பிரவீன் - ஸ்ரீ கிருஷ்ணா மெட்ரிக் பள்ளி, வேலூர்
94. ஆர்.பிரவீன் - எஸ்கேவி மெட்ரிக் பள்ளி, நாமக்கல்
95. எஸ்பி பிரிய தர்ஷினி - எஸ்விஜிவி மெட்ரிக் பள்ளி, கோவை
96.ஆர். பிரியதர்ஷினி - அமலோர்பவன் உயர்நிலைப் பள்ளி, புதுச்சேரி
97. கே. புனிதா - ஏஏ மெட்ரிக் கள்ளி, கரூர்
98. எம். ராஜ்குமார் - ஸ்ரீ சத்யா சாய் மெட்ரிக் பள்ளி, ஈரோடு
99. என். ராஜமயில்பிரியா - ஸ்ரீ ரேணுகா வித்யா மெட்ரிக் பள்ளி, பெரியகுளம்
100. ஜே. ரஞ்சனி - செயின்ட் மேரிஸ் பெண்கள் பள்ளி, தேவகோட்டை
101. எஸ். ரெனிபா அன்னி - ஸ்பிக் நகர் உயர்நிலைப் பள்ளி, தூத்துக்குடி
102. எம்.ஆர். ரோஷன் சபினா - ஏஆர்ஆர் மெட்ரிக் பள்ளி, கும்பகோணம்
103. பி. ரோஷினி - மோன்ட்போர்ட் மெட்ரிக் பள்ளி, அரியலூர்
105. எம். சாய் ரோஷினி - சியோன் மெட்ரிக் பள்ளி, செங்கல்பட்டு
106. பி. சஜீவ் - கார்மெல் உயர்நிலைப் பள்ளி, நாகர்கோயில்
107. எஸ். சங்கீதா - கிருஷ்ணசாமி மெமோரியல் பள்ளி, கடலூர்
108. எஸ். சங்கீதா - ஆரோக்கியமாதா மெட்ரிக் பள்ளி, திருச்சி
109. ஆர். சரண்யா குமாரி - எஸ்ஆர்ஜிடிஎஸ் மெட்ரிக் பள்ளி, திருவண்ணாமலை
110. ஜே. சரிகா நடேஷ் - ஜீவா வேலு மெட்ரிக் பள்ளி, திருவண்ணாமலை
111. ஜி.கே. செல்வாம்பிகா - லிட்டில் பிளவர் பள்ளி, பெரம்பலூர்
112. எஸ். ஷாலினி - நசரேத் பள்ளி, திருவள்ளூர்
113. எஸ். ஷர்மிலா - வேலம்மாள் மெட்ரிக் பள்ளி, பொன்னேரி
114. எம். ஷெர்லி - தேனி எம்எச்என்யு பள்ளி, பெரியகுளம்
115. பி. ஷோபனா பிரியா - மௌன்ட் சியோன் மெட்ரிக் பள்ளி, புதுக்கோட்டை
116. ஆர். ஷ்ருதி ஐயர் - சாய் மெட்ரிக் உயர்நிலைப் பள்ளி, செங்கல்பட்டு
117. கே. ஸ்ருதி - ஸ்ரீ விஜய் வித்யாலயா பள்ளி, ஓசூர்
118. பி. சிந்துஜா - நோபல் மெட்ரிக் பள்ளி, அருப்புக்கோட்டை
119. ஆர். ஸ்னேகிதா - பி.ஆர் பப்ளிக் உயர்நிலைப் பள்ளி, தஞ்சாவூர்
120. ஆர். சோனியா - நலந்தா மெட்ரிக் பள்ளி, சேரன்மாதேவி
121. ஜி.எஸ். ஸ்ரீமதி - வித்யாலஷ்மி மெட்ரிக் பள்ளி, திருப்பத்தூர்
122. எஸ். ஸ்ருதி - எஸ்எஜேஎஸ் ஜப் மெட்ரிக் உயர்நிலைப் பள்ளி, நெல்லை
123. என். சுபஸ்ரீ - ஸ்ரீ கிருஷ்ணா மெட்ரிக் பள்ளி, பழனி
124. எஸ். சுப்ரியா - டிகே. சங்கம் பள்ளி, பெரியகுளம்
125. கே. சூரியமூர்த்தி - செயின்ட் மர்சினா பள்ளி, கும்பகோணம்
126. ஆர். சுவதி - காந்தி மெட்ரிக் பள்ளி, பட்டுக்கோட்டை
127. டி. ஸ்வாதிகா - இஎச்கேஎன் மெட்ரிக் பள்ளி, ஈரோடு
128. ஆர். ஸ்வீட்டி - டௌடன் பெண்கள் பள்ளி, சென்னை
129. வி. தமிழரசி - செயின்ட் ஜோசப் பெண்கள் பள்ளி, திண்டுக்கல்
130. ஏ. வைரநாகா- எஸ்எம்பி எம்என்பி பள்ளி, திண்டுக்கல்
131. டி.வி. வைஷ்ணவி - ஏஎஸ்எம் லஷ்மி மெட்ரிக் பள்ளி, வேலூர்
132. எம். வைஷ்ணவி துர்கா- சிஇஓஏ மெட்ரிக் பள்ளி, மேலூர்
133. எல்.எஸ். வாசுமித்ரா - நிர்மலா மெட்ரிக் பள்ளி, கடலூர்
134. கே. ஆர். விஜயா - எஸ்ஆர்வி மெட்ரிக் பள்ளி, லால்குடி
135. எம்.ஆர். விஜேய் ஆதித்யா - பிரின்ஸ் மெட்ரிக் பள்ளி, செங்கல்பட்டு
136. ஆர். விஷ்ணு பிரபு - பொன்னு மெட்ரிக் பள்ளி, திருப்பூர்
137. எம். விஷ்வபிரியா - இஎச்கேஎன் மெட்ரிக் பள்ளி, ஈரோடு
10ஆம் வகுப்பு தேர்வில் 89% பேர் தேர்ச்சி
இந்த ஆண்டு 10ஆம் வகுப்பு தேர்வில் 89% பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். இதில் 86%ம் மாணவர்களும், 92%ம் மாணவிகளும் தேர்ச்சி அடைந்துள்ளனர். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 3% பேர் அதிகமாக தேர்ச்சி அடைந்துள்ளனர்.
குமரி மாவட்டம் மாநில அளவில் முதலிடம்
10ஆம் தேர்வில் கன்னியாகுமரி மாவட்டம் 97.29% தேர்ச்சி பெற்று மாநிலத்தில் முதலிடம் பெற்றுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் 95.42% தேர்ச்சி பெற்று மாநில அளவில் 2வது இடத்தையும், ஈரோடு மாவட்டம் 95.36% தேர்ச்சி பெற்று மாநில அளவில் 3வது இடத்தையும் பெற்றுள்ளது.
100/100 மதிப்பெண் பெற்றவர்களின் விவரம்
கணித பாடத்தில் 29,905 பேர் 100/100 மதிப்பெண் பெற்றுள்ளனர். அறிவியல் பாடத்தில் 38,154 பேர் 100/100 மதிப்பெண் பெற்றுள்ளனர். சமூக அறிவியல் பாடத்தில் 19,860 பேர் 100/100 மதிப்பெண் பெற்றுள்ளனர்.
பத்தாம் வகுப்பு தேர்வுகள் கடந்த மார்ச் 27ம் தேதி முதல் ஏப்ரல் 12ம் தேதி வரை நடந்தது. 10 லட்சத்து 69 ஆயிரத்து 500 பேர் எழுதினர். தனி தேர்வர்களாக 70 ஆயிரத்து 233 பேர் பங்கேற்றனர். தேர்வு முடிவுகள் இன்று காலை 9.15 மணிக்கு அரசு தேர்வுகள் இயக்ககத்தில் வெளியானது.
மாணவர்கள் தங்களின் தேர்வு பதிவு எண், பிறந்த தேதி, மாதம், வருடம் ஆகியவற்றை இணைய தளத்தில் பதிவு செய்து தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம். இதற்காக www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in, www.dge3.tn.nic.in
ஆகிய இணைய தளங்களில் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. இதுதவிர அனைத்து மாவட்ட கலெக்டர் அலுவலகங்களில் உள்ள தேசிய தகவல் மையம், மாவட்ட கிளை நூலகங்கள் ஆகியவற்றில் கட்டணம் இல்லாமல் தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம். மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிகளில் மதிப்பெண்களுடன் கூடிய தேர்வு முடிவு களை தெரிந்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மதிப்பெண் பட்டியல்கள் ஜூன் 20ம் தேதி அந்தந்த பள்ளிகளில் வழங்கப்படும். தனி தேர்வர்கள் தேர்வு எழுதிய மையங்களில் மதிப்பெண் பட்டியல்களை பெற்றுக் கொள்ளலாம். பத்தாம் வகுப்பு தேர்வு மதிப்பெண்கள் குறித்து மறுகூட்டல் செய்ய ஆன்லைன் முறை யில் விண்ணப்பித்து தெரிந்து கொள்ள முடியும். இதற்காக www.dge.tn.nic.in என்ற இணைய தளத்தை பயன்படுத்த வேண்டும். மறு கூட்டலுக்கு ஒவ்வொரு பாடத்துக்கும் தனித்தனியே விண்ணப்பிக்க வேண்டும். ஜூன் 7 முதல் 10ம் தேதி வரை மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
Category: கல்வி


0 comments