பெருநாள் கேக்கின் விலை 12 திர்ஹம் – புஷ்ரா அறிவிப்பு
வி.களத்தூர் மற்றும் மில்லத் நகர் பொது மக்களுக்கு ஓர் அறிவிப்பு. கடந்த வருடங்களில் வினியோகம் செய்து போல் இந்த வருடமும் பெருநாள் கேக் வினியோகம் செய்ய புஷ்ரா நல அறக்கட்டளை திட்டமிட்டுள்ளது.
புஷ்ரா நல அறக்கட்டளையின் பொதுச்செயலாளர் A. அப்துல் சலாம் அவர்கள் இதனை அறிவித்தார்.மேலும் அவர் கூறுகையில் எப்போதும் போல இந்த வருடமும் பெருநாள் கேக் வினியோகம் செய்ய திட்டமிட்டுள்ளோம். அமீரகத்தில் இருக்கும் நமதூர் சகோதரா்கள் எப்போதும் போல் தங்களுடைய ஆர்டர்களை விரைவாக தருமாறு கேட்டுக்கொண்டார். இதில் வரும் லாபத் தொகை அனைத்தும் பொதுச்சேவைக்கு பயன்படுத்துகிறோம்.
இதை அறிந்து நமதூர் மக்கள் ஆதரவு தருகின்றனர். இந்த வருடமும் தங்களின் ஆர்டர்களை எதிர்பார்பதாகவும் கேட்டுக்கொண்டார்.
ஒரு கேக்கின் விலை 12 திர்ஹம் கேக் ஆர்டர் செய்ய கடைசி தேதி 27.08.2011
ஆர்டர் கொடுப்பவர்கள் கீழ்கண்ட சகோதரர்களை தொடர்பு கொள்ளவும்
1. A. அப்துல் சலாம் மொபைல் – 050 8684060
2. A. சபியுல்லாஹ் மொபைல் – 055 9981967
3. S. முஹம்மது யூனுஸ் மொபைல் – 055 1092411
4. F. முஹம்மது இஸ்மாயில் மொபைல் – 055 8498129 -

Category: வி.களத்தூர்

0 comments