.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... புஷ்ரா நல அறக்கட்டளை தங்களை அன்புடன் வரவேற்கிறது.! உங்கள் தேவையே!! எங்கள் சேவை!!

வி.களத்தூர் அரசு மேல் நிலைப்பள்ளியில் ரஹ்மான் சார் மகள் சபியா நினைவு விழா மேடை திறக்கப்பட்டது!

Unknown | 5:17 AM | 0 comments

 சபியா பீவி.

வி.களத்தூர் அரசு மேல் நிலைப்பள்ளியில் 2013-2014 ஆண்டு பத்தாம் படித்து சிறப்பாக படித்து வந்த ரஹ்மான் சார் மகள் சபியா பீவி  கடந்த வருடம் OCTOBER  மாதம் 28ம் தேதி ஒரு தனியார் பள்ளி வாகனம் மோதி பரிதகமாக உயிர் இழந்தார். 
நமதூர் மேல்நிலை பள்ளியில் 3 இலட்சம் செலவில் நிரந்தர விழா மேடை அமைக்கப் பட்டுள்ளது.இதற்கு பள்ளி சார்பாக இந்த மாணவியின் பெயர் சுட்டப்பட்டுள்ளது.



இதை   நேற்று மாலை ( 4-9-2014) பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹம்மது அவர்கள் முன்னிலையில்   திறக்கப் பட்டது.



 

Category:

About GalleryBloggerTemplates.com:
GalleryBloggerTemplates.com is Free Blogger Templates Gallery. We provide Blogger templates for free. You can find about tutorials, blogger hacks, SEO optimization, tips and tricks here!

0 comments

ads2

Catwidget2

Catwidget1