சட்டப் படிப்புகளில் சேர விருப்பமா? கல்வி செலவினை புஷ்ரா நல அறக்கட்டளை ஏற்றுகொள்கிறது.
NMIMS கல்வி நிறுவனம், 2014ம் கல்வியாண்டில், தான் வழங்கும் ஒருங்கிணைந்த B.A., LL.B (Hons) மற்றும் B.B.A., LL.B (Hons) ஆகிய படிப்புகளில் சேர்வதற்கான விண்ணப்பங்களை வரவேற்கிறது.
பலவிதமான தேவைகளை நிறைவுசெய்யும் வகையில், இப்படிப்புகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
பள்ளிப் படிப்பில் குறைந்தபட்சம் 50% மதிப்பெண்ணும், CLAT தேர்வு மதிப்பெண்ணும் கணக்கில் கொள்ளப்படும்.
www.nmims.edu என்ற வலைதளம் சென்று ஆன்லைனில் விண்ணப்பித்து, இதர விபரங்களை அறியலாம். விண்ணப்பிக்கும் கடைசித் தேதி ஜுன் 7.

எனவே படிக்க விரும்பும் மாணவர்கள் புஷ்ரா நல அறக்கட்டளையின் நிர்வாகிகளை தொடர்பு கொள்ளவும்.
தலைவர்:
M.அப்துல்லா பாஷா-0503878421
M. அன்சர் அலி-9585358592
Category: உயர் கல்வி
0 comments