.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... புஷ்ரா நல அறக்கட்டளை தங்களை அன்புடன் வரவேற்கிறது.! உங்கள் தேவையே!! எங்கள் சேவை!!

உங்கள் கணினி மற்றும் லேப்டாப் வேகத்தை அதிகரிக்க 10 வழிகள்!

Unknown | 8:58 PM | 0 comments

1. உங்கள் கணினியின் RAM எனப்படும் Random AccessMemoryன்அளவை அதிகப் படுத்தவும். ஒரு சாதாரண கணினிக்கு 1GBபோதுமா னது. அதன் நினைவகத்தி ன் அளவை அதிகரிக்க அதிகரிக்க வேகமும் அதிக ரிக்கும். இப்போது RAMன் விலைமிகவும்மலிவுதான்.
2. கணினியில் ஏற்கனவே நிறுவியி ருக்கக்கூடிய தேவையற்ற மென்பொருட்களை நீக் கிவிடுங்கள். புதிதாகக் கணினி வாங்கியிருந்தால்கூட அத் துடன் ஏராளமான
தேவையற்ற மென்பொருட்களையும் நிறுவி இருப்பார் கள். அவற்றில் சில மென் பொருட்கள் மட்டுமே நமக் குப் பயன்படும். மீதி அனை த்தையும் நிராகரித்து நீக்கி விடவும். பழைய கணினியி லும் தேவையற்ற மென்பொருட்கள் இருப்பின் அனைத்தை யும் நீக்கிவிடவும். அவற் றிற்குரிய Copy இருந்தால் அதை மட்டும் CD / DVD ல் ஏற்றி burn செய்துகொள்ளவும்.

3. FireFox, Chrome, IE என ஒன்றுக்கு மேற்பட்ட browser sஐ நிறுவி இருந்தால் அவற் றில் ஏதேனும் ஒன்றை மட்டு ம் வைத்துக்கொண்டு மீதி யை uninstall செய்துவிடவும்.

4. G-Talk, Yahoo Messenger, Live Messenger என ஒன்றுக்கு மேற்பட்ட அரட்டை அடிக்கும் பயன்பா டுகளைத் தனித்தனியாக நிறுவி இருந் தால் எல்லாவற்றையும் uninstall செய் துவிட்டு,digsby (http://www.digsby. com/)போன்ற ஒரே ஒரு  instant messenger (நேரடி அரட்டை அரங்கம்) ஐ நிறுவிக் கொள்ளவும்.

5.கணினியில் Windows இயங்குதளமானது boot ஆகும்போது நிறையப்பயன்பாடுகளும் இணைந்தே துவங்கும். இதற்கு auto startup என்று பெய ர். இப்படி ஏராளமான பயன்பாடு களும் விண்டோஸ் இயங்குதளத்துடன் துவங்கி னால் அதன் வேகம் மிகக் குறைந்துவிடும்.http://www.revouninstaller.com/ பயன்படு த்தி தேவையற்ற தானியங்கிப் பயன்பாடுக ளைக் கழித்துவிடவும்.

6. Startup Delayerஐ இறக்கி அதை ப் பயன்படுத்தி Auto loading பயன் பாடுகளை நீக்கிவிடலாம்.

7. Windows பயனர்கள் அதன் தே வையில்லாத animation தொந்தர வுகளால் அதன் வேகம் குறைவதை உணர்ந்திருப்பார்கள். My Computerல் right click செய்து, advanced tabல்settingsல், Performanceல் Animat e Windows When minimizing and maxim izing என்கிறதை disable செய்யவும். மேலும் தேவையில்லாதவற்றையும் disable செய்ய வு ம்.

8. Desktopல் இருக்கும் குறுக்குவழிச் சுட்டிகளுக்கான படங் களை அகற்றிவிடலாம். எனது நண்பர் ஒருவர் 50க்கு மேற்பட் ட desktop icons வைத்திருந்தா ர் அதனாலேயே அவரது கணி னியின் வேகம் மிகக் குறைந்த து. தேவையில்லாத desktop ஐ கான்ஸ் எல்லாவற்றையும் நீக்கி யபின் கணினியி ன் வேகம் அதிகரித்தது.

9.கணினியில்ஒருநெரு ப்புச்சுவர் (firewall), வைரசு எதிர்ப்போன் (anti virus), ஸ்பைவேர் எதிர்ப் போன் (anti spy ware) கண்டிப்பாகத் தே வை. அவற்றை அடிக்க டி புது ப்பித்துக்கொண்டே இருக்க வேண் டும். 

10. ஆனால் இணையத்துடன் இணைந்திருக்காத தனிக் கணினிகள் மற்றும் வெளியிடத்து Floppy, CD, DVD, Pen Drive போன்றவற்றை அனு மதிக்காத கணினிகளில் மேலே கூறிய firewall, antivirus, antispyware போன்ற எதுவும் நிறுவாமல் இருந்தால் அதன் வே கம் மும்மடங்கு ஆகும் என்பதில் ஐயமி ல்லை.

Category:

About GalleryBloggerTemplates.com:
GalleryBloggerTemplates.com is Free Blogger Templates Gallery. We provide Blogger templates for free. You can find about tutorials, blogger hacks, SEO optimization, tips and tricks here!

0 comments

ads2

Catwidget2

Catwidget1