.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... புஷ்ரா நல அறக்கட்டளை தங்களை அன்புடன் வரவேற்கிறது.! உங்கள் தேவையே!! எங்கள் சேவை!!

அமிரகத்தில் Viber க்கு தடையா ??

Unknown | 9:23 PM | 0 comments

அமிரகத்தில் பெரும்பான்மையான மக்கள் பயன்படுத்தி வந்த பிரபல இணையதள தொலைபேசி Viber நேற்று முதல் தடை செய்யப்பட்டுள்ளது. இது குறித்து TRA (Telecommunications Regulatory Authority) வெளியிட்டுள்ள குறிப்பில், Viber இயக்குவதற்கான முறையான அனுமதியை அமீரக அரசின் தொலைதொடர்பு ஒழுங்கு வாரியத்திடமிருந்து (Telecommunications Regulatory Authority) Viber பெறவில்லை என்று அந்த வாரியம் கூறியிருக்கிறது. இது அமீரக மக்களை பெரும் வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது.


நீங்கள் எப்படி ??

Category:

About GalleryBloggerTemplates.com:
GalleryBloggerTemplates.com is Free Blogger Templates Gallery. We provide Blogger templates for free. You can find about tutorials, blogger hacks, SEO optimization, tips and tricks here!

0 comments

ads2

Catwidget2

Catwidget1