சவுதியில் நடந்த மனதை உருகவைக்கும் சம்பவம்! சவூதி அரேபியாவில் சாலை விபத்தில் புதிதாக திருமணம் செய்து வந்த தமிழ் வாலிபர் பலி!


இந்த படத்தில் இருக்கும் திரு.கவியரசன் மேலசெவல்,இவர் சவுதியில்இருகிறார்,male nurse,கடந்த16-ஜூலை,திருமணம் திருநெல்வேலியில் வைத்து நடந்திருகிறது,2 நாட்களுக்கு முன் லீவு முடிந்து சவுதி போய்ருகிறார் ,நேற்று காலை ( 5-9-2014-வெள்ளி) நன்பருக்கு ஊரிலிருந்து கொண்டுப்போன பார்சல்கள் கொடுப்பதற்காக ரோட்டை தாண்டும்போது நண்பர் கண் எதிரே வேகமாக வந்த கார் நசுக்கி விட்டது,ஒரு நொடியில் எல்லாம் நடந்து முடிந்து விட்டது,திருமணம் முடிந்து 2 மாதம் கூட ஆகவில்லை,''வள்ளியூர் பசுமைகரங்களின் உறுப்பினர்''திருமணத்திற்கு அழைப்பிதழ் தருவதாகவும்,அவர் படிக்கும்போது தங்கியிருந்த விடுதியை காணவும் வள்ளியூர் வருவதாகவும் சொல்லிருந்தார்,,இறைவன் திருவிளையாடலை பார்த்தீர்களா!!!!!செய்தி கேட்டதும் மயங்கி விழுந்த மனைவி மருத்துவமனையில்,பெற்றோர்களும், சகோதரியும் என்ன மனநிலையில் இருப்பார்கள்? கடவுள் தான் அவர்களுக்கு மன ஆறுதலையும்,நிம்மதியையும் தரவேண்டும்.இவர்களுக்காக பிரார்த்தனை செய்வோம்....அவருடைய உடல் சவுதியில் இருந்து வர 1 வாரம் ஆகும் என்று அவருடைய சகோதரி சொன்னார்...
Category: வளைகுட செய்தி

0 comments